தமிழ்நாட்டு சட்டசபையில் இலங்கை முஸ்லிம்களின் விவகாரம்
மஹிந்த ராஜபக்சே அரசு தற்போது சிறுபான்மை முஸ்லிம்களை பல்வேறு வகையில் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றது. தமிழக சட்ட மன்றத்தில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா என குறிப்பிட்டுள்ளார்.
2013-14ஆம் ஆண்டின் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரையில் கூரியதாவது.
தமிழக முதலமைச்சர் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தமிழ் பேசும் சிறுபான்மை முஸ்லிம்களை இன்று பல்வேறு வகையில் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகள் மறுக்கப்படுகின்றன மொத்தத்தில் அவர்களின் வாழ்வுரிமை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

எங்கிட நாட்டு முஸ்லிம் அமைச்சர்கள் எங்கே போய் விட்டார்கள். ஒரு விடயம் தெரியுமா? நாங்க சின்ன பருவத்தில பாடசாலையில மார்க்ஸ் குறைய எடுத்தா எங்கிட பெற்றோர் சொல்ற மார்க்ஸ் கூட எடுத்த பிள்ளட மூத்திரத்த குடிக்க சொல்லி ........
ReplyDeletegood job...
ReplyDeleteAllah ungaludaya entha petchai mulu ulaga muslim makkal anyvarukkum selippana valkai koduppanaga kurippaga sri lanka vil valum muslim makkalukkum
ReplyDeleteWhen there is no one in Sri Lanka to speak about Muslims problem at least our brothers from neighbouring country has come forward to to find a solution on behalf of us we must thanks them
ReplyDelete