உலமாக்கள் பௌத்த மதகுருமார்களை அவமதித்தார்களா..?
சிங்கள இணையமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் பௌத்த மதகுருக்கள் அவமதிக்கப்ட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அரசர்கள் கூட பௌத்த மத குருக்களுக்கு அடிபணியும் இந்த நாட்டில் உலமா ஒருவர் ஒரு பௌத்த குருவை பின் தள்ளியும் மற்ற ஒரு பௌத்த மதகுருவிற்கு சரி சமமாகவும் அமர்ந்துள்ள காட்சியானது மிக மிக அவலட்சனமான காட்சி என அவ் இணையம் தெரிவித்துள்ளது.
வேண்டாத மனைவியின் கைபட்டாலும் குற்றம்தான். கால்பட்டாலும் குற்றம்தான். ஒதுங்கி இருப்பது நமக்கு நல்லது.

அசரர்கள் வேண்டுமானால் பௌத்த மத குருமாருக்கு அடிபணியட்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரமே அடி பணிவோம்.
ReplyDeleteஇஸ்லாத்தில் எல்லோரும் சரி சமமே. எவர் அல்லாஹ்வின் மீது உள்ளச்சத்தில் அதிகம் பயபடுகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்.
ReplyDeleteஏன்?????ஒதுங்க வேண்டும்?????????கலி மண்ணை வானங்குபவனை விட படைத்தவனை வணங்குபவன் மேல்
ReplyDeleteAssalamu Alaikum..
ReplyDeleteawarkal parkum podu ulama sabai Inimel moochi wittal ..awarkalai parthu thppinarkal enru intha inayangal sollum.....
Naam yosithuk kondu irukkumpodu awarkal kuliyai thondi mudithu widuwarkal.....
this is the example that in future you all will go back don't worry
ReplyDeleteதெரியாம தான் கேகுரன் இவன் என்ன அவளவு பெரிய அப்பாடகரா ??
ReplyDelete