Header Ads



நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் எதிர்ப்பு பிரசுரங்கள்


நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் எதிர்ப்பு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக பல முஸ்லிம் சகோதரர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறிவித்துள்ளனர். அவ்வாறு நாட்டின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த பிரசுரங்களையே கீழே காணலாம்.

முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம்கள் பின்பற்றும் இஸ்லாத்திற்கு எதிராகவும் இவ்வாறு பகிரங்கமாக பிரசுரங்கள் ஒட்டப்படுகிற போதிலும் இதுகாலவரையும் இதனுடன் சம்பந்தப்பட்ட எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமையும், கைது செய்யப்படாமையும் இங்கு கவனிக்கத்தக்கது.





No comments

Powered by Blogger.