Header Ads



இதுதொடர்பில் உங்கள் கருத்துக்கள் என்னவாக இருக்கும்..??


(JM)

பௌத்தசமயத்தை ஏனைய சமயங்களுடன் ஒன்று கலக்க எடுக்கும் பயங்கரத் திட்டத்தின் ஒரு அங்கமாக சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றை பேரினவாத இணையமொன்று பிரசரித்துள்ளது.

மிகவும் மரியாதைக்குறிய தங்களது சமய குருக்களது உடலைத் தொட்டு அல்லது அவர்களது தோலில் கைபோட்டு யாருமே கதைப்பதில்லையாம். ஆனால் தமது தராதரம் எது வென்று தெரியதா எமது உலமாக்கள் அவ்வாறு நடந்து கொண்டதாக கடும் சினமுற்ற நிலையில் இப்புகைப்படத்தைப் பிரசுரித்துள்ளதுடன் இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்றும் கேட்டுள்ளார்கள்.

அது தொடர்பாக நூற்றுக் கணக்காணவர்கள் கருத்துப் பரிமாறியுள்ளனர். அதன் சுருக்கம் 'மதகுருமாரின் தராதரம் தெரியாத எம்மவர்கள் தமது தராதரம் தெரியாது நடந்து கொண்டதாகவும் அதனைக் கண்டிப்பதாகவும்' குறிப்பிட்டுள்ளனர். 

இதுதொடர்பில் உங்கள் கருத்துக்கள் என்னவாக இருக்கும்..??

24 comments:

  1. அவரும் மத குருதான்

    ReplyDelete
  2. ELLORUM MANITHAN THAN ( ENGAL PERUMAANAAR MOHAMED NABI (SAL) UTPADA ) VAYATHUKKU MATTUME MARIYATHAI ....

    ReplyDelete
  3. அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் முஸ்லிமாகிய எமக்கு எல்லாம் சமமே , உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் குரான் 109:6.

    ReplyDelete
  4. Simply,mada thalaivarhal anaiwarum andasthil samamaanawarhal...

    ReplyDelete
  5. enhalukku ella manitharhalum onruthan ivan enna iraivana ivanum oru manithan athutan avan tolil kai pottullarhal

    ReplyDelete
  6. இருவரும் மதகுருக்களே! இதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது.

    ReplyDelete
  7. ஒருவர் மேனியை தொட்டுப் பேசுவதை அவரோ அவரைச் சார்ந்தவர்களோ விரும்ப வில்லையாயின் அதனைத் தவிர்த்துக் கொள்வது தான் சிறந்தது. ஒருவர் முஸ்லிமாகவே இருக்கிறார். ஸலாம் உரைக்கும் போது மற்றவர் கை கொடுப்பதை அவர் விரும்பவில்லையாயின் அதனைத் தவிர்ந்து கொள்வது சிறந்தது எனறிருக்கும் போது பௌத்த துறவி ஒருவர் அவருடைய மேனியைத் மக்கள் மன்றில் தொட்டுப் பேசுவதை ஒரு போதும் விரும்ப மாட்டார். எனவே றிஸ்வி முப்தி அவர்களுக்கு வேண்டாத வேலை என்றுதான் கூற வேண்டும். தேரர்களுக்கு எழுந்து மரியாதை செய்வது அவர்களது பண்பாடு. சில முஸ்லிம்கள் சுய நலனுக்காக எழுந்து மரியாதை செய்வது ஷிர்க் ஆக இருக்கிறது. சமூகத்துக்கு இழுக்கை உண்டாக்கும் செயல்களிலிருந்து அனைவரும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  8. ondru mattum purihirathu avarhal inainthu valvathadku thayarayillai. nammai irandamtharamaha mudivu seythu vittarhal
    anal nam innum kannukkettatha oru thesaththai kanavu kankirom.
    eamathu aalimkalin ina ikiyathukkana paninthu pothal eammai eangu kondupoi serkum eanduthan puriyavillai.
    eamakirukkum oru kadamai eantha oru mudivai arivikkum munpum thuraisar nipunarhalai anuhavendum eandru ulama sabaiyay vatpuruthuvadu.

    ReplyDelete
  9. வேண்டாத பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம். நாம தான் காலம் நேரம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். எமது சகிப்புத்தண்மைக்கு ஒரு பரீட்சைதான் இது. இன்னும் எத்தனையோ விடயங்கள் இது போன்று வரப்போகின்றன. அவர்களுடன் நடந்து கொள்ளும் போது கயிற்றில் நடப்பது போன்று தான் நாம் பயனிக்க வேண்டி வரும். ஏனெனில் இது அவர்களின் நாடு. மாமி உடைத்தால் மண்குடம் பொண்டாட்டி உடைத்தால் பொன்குடம். அவர்கள் எதையூம் பேசுவார்கள். எதையூம் செய்வார்கள். அவர்களுக்கு இங்கிதம் மரியாதை வழிமுறை எதுவூமே கிடையாது. ஆனால் எமக்கு மட்டும் தான் அவையெல்லாம்.

    ReplyDelete
  10. இஸ்லாமிய மார்கத்தைப்பொருத்தவரையில் ஏற்றத்தாழ்வு கிடையாது,மத குருவானாலும் சரி அதுவே ஜனாதிபதியாகவே இருந்தாலும் சரி யாவரும் ஒன்றுதான்,எமது நாட்டின் தற்போதுல்ல சூழ்நிலையை பொருத்தவரையில்,ஜமியதுல் உலமா சபை எடுத்திருக்கும் முடிவு தூர நோக்குடன் பர்க்கும் போது மிகச்சரியானதே என் என்னத்தோன்றுகின்றது, இந்த காவித்தீவிரவாதிகளின் அடிப்படை நோக்கம் உலமா சபையையும் முஸ்லீம்களையும் பிரித்து மோத விட்டுப் பார்ப்பதுதான்,அவ்வாறு நடக்கவில்லை அப்படி நடந்தால் இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது இவர்களுக்கு பெரும் சிரமம் இருக்காது. அல்ஹம்துலில்லாஹ். முஸ்லீம்கள் அமைதி காத்தார்கள் தலைமைத்துவத்தை மதித்தார்கள் இது எமக்கொரு மாபெரும் வெற்றியாகும், இனி மேலும் மிகவும் பொருப்பு வாய்ந்த மதிப்புக்குரிய உலமாக்களின் முடிவினை விமர்சனம் செய்யாது அவர்களின் ஒவ்வொரு நுட்பமான நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்குவோமாக.

    ReplyDelete
  11. இஸ்லாம் ஒருபோதும் தராதரம் பார்ப்பது இல்லை. தராதரம் பார்க்கும் எந்த ஒரு மார்க்கமும் உண்மை மார்க்கமாக இருக்க முடியாது. எனவே இவர்கள் கூறும் புத்த மதம் வெறும் கட்டுக்கதைகளையே போதிக்கிறது.

    ReplyDelete
  12. We are the most respectable people infront of Allan
    i heard that some people have decided to remove the hijabs of Muslim women in dayatakirula exhibition so regarding this it is Necessary to aware ur Muslims men and wemon not to go to that particular exhibition

    ReplyDelete
  13. We extremely must boycot this dayatakirula exhibition so its your responsible to aware the poeple

    ReplyDelete
  14. muddalholodu kadyppadrkku eddal tavyyam appadeddan irukku lndda enyyatalm

    ReplyDelete
  15. கற்பனைகளை இஸ்லாத்துக்கு எதிராக கிளரிவிடும் குரூர புத்தி கொண்ட இவர்களின் கதைகளுக்குக் கருத்துச் சொல்ல ஒருவரால் முடியாது. எட்டாள் வேண்டும்.

    ReplyDelete
  16. மத குருமார் என்ரால் பொவ்த்த் குருமார் என்ரு அவர்கல் நினைத்தால் அப்படி கருத்துக் கூருவது நியாயமானது.மத குருமார் என்ரால் எல்லா மதங்கலையும் சேர்ந்த குருமார்கலைக் குரிப்பிடுவதே. எமது உலமாக்கலும் மத குருமாரே. முஷ்லிம் மத குரு. அவர்கல் பொவ்த்த மத குரு.

    ReplyDelete
  17. மத குரு என்பவர் மதத்தை படித்து அதன்படினடந்து நடக்கும் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மையான கடவுளுக்கு நெருக்கமானவர், அல்லது மக்களை கடவுளின் வழிக்கு அழைப்பவர் அல்லது கடவுளுக்கும் மக்களூக்கும் இடயே இருப்பவர் என பொருள் படலாம். இதில் மதமெதுவென்பது விடயமல்ல. எல்லா பஸ்களிலுல் 'மதகுருமாருக்கு' என பொறிக்கப்பட்டால் பொதுவான விடம்தான். அவர் மேல் இவர் கீழ் என்றல்ல. அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை. பிக்கு இதைபொருற்படுத்தாத போது யாரும் கிளறிவிடுவத்த‌ன் கருத்தை நாம் விளங்கிக்கொள்ளவேன்டும்

    ReplyDelete
  18. இந்த பெளத்த குருவை எமது உலமா தொட்டது மகா தவறு. தொடக் கூடாது என்பதே எனது கருத்தாகும். ஏனெனில் ஹலால் வேண்டாம் ஹராம் தான் வேன்டும் என பகிரங்கமாக போராட்டம் நடத்தியவர் .அவர் நாய் பண்றி போன்றவற்றை தாராளமாக உண்டிருப்பார் தொட்டு துறைத்திருப்பார்.எனவே அவரைத் தொடுவதும் எமக்கு ஹராம்தான். எனவே அந்த தேரர்களை நாம் தொடுவது கூடாது.

    ReplyDelete
  19. manidarhal yarume ore samam.awaru matha guru than.

    ReplyDelete
  20. allh maththirame ulahaththitku periyawan.. ALLAHU AKBAR!!

    ReplyDelete
  21. bautha matha guruwai wida emazu aalim miha mael ewarudaia kai awarmael pada kodutthu waithirukka wendum

    ReplyDelete
  22. இது அவர்களாளே உருவாக்கப்பட்டது மேற்படி பௌத்த மதகுருமாரை சாதாரன மனிதனோ அள்ளது வேரு ஒரு மத குருவோ தொட்டு பேசக்கூடாதுனு அவர்களது மார்க்கப் புத்தகத்தை(மகாவம்சம்) ஆதாரம் காட்டி அவர்களால் நிருபிக்க முடியுமா????

    ReplyDelete
  23. தொட்டு பேசுவதனால் தவறு ஏதும் இல்லை முஸ்லிம்களின் நடத்தைகள் அப்படிதான் இருக்க வேண்டும் .நான் ஒன்று கேட்கிறேன் எத்தனையோ முஸ்லிம்கள் சிங்கள பிள்ளைகளுடன் பேசுகிறார்கள் மது சூது போன்றவைகள் செய்கிறார்கள் .முஸ்லிம்கள் பெருகுவதற்கு காரணமே காபிர்கள் மீது நன்றாக நடந்து கொண்டமைகாகதான்

    ReplyDelete
  24. தொட்டது சரியெ . ஏன் என்றால் இஸ்லாத்தில் அரசன் அடிமை கருப்பன் வெள்ளையன் பாகு பாடு இல்லை .. காபிருக்கு ஆண்டவன் ஆ இரூக்கும்
    எங்களுக்கு அவர் சதாரண மனிதன் ...

    6:25 وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ ۖ وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا ۚ وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُوا بِهَا ۚ حَتَّىٰ إِذَا جَاءُوكَ يُجَادِلُونَكَ يَقُولُ الَّذِينَ كَفَرُوا إِنْ هَٰذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ
    6:25. அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; “இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.