இரு மொழியின் அவசியத்தையும் தெளிவுபடுத்தும் வெளிக்கள நல்லுறவு நிகழ்ச்சித்திட்டம்
(ஏ.எஸ்.எம்.தாணீஸ்)
தேசிய மொழிகள் திட்டத்தின் அனுசரனையில் ரெக்டோ அமைப்பினால் கந்தளாய் தமிழ், முஸ்லிம், சிங்கள பாடசாலைகளுக்கிடையில் நற்புறவையும் இரு மொழியின் அவசியத்தையும் தெளிவுபடுத்தும் நோக்கில் தி/ஆயிஷா மகளிர் ம.வி, தி/வான்அல சிங்கள ம.வி, தி/பரமேசுவரா ம.வி. திஃமத்திய ம.வி ஆகிய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வெளிக்கள நல்லுறவு நிகழ்ச்சித்திட்டம் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரெக்டோ நிறுவனம் சார்பாக திட்ட உத்தியோகத்தர்களான எஸ்.நஹீம், எம்.எஸ்.எம்.இர்பான், எம்.ரீ.எம்.தாரீக் மற்றும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட மூவின மாணவர்களையும், ஆசிரியர்களையும் படத்தில் காணலாம்.

Post a Comment