ஜோர்டானில் முதன்முறையாக பிரதமர் தெரிவு
ஜோர்டான் பாராளுமன்ற புதிய அமைச்சரவை, சட்டமன்றம் அரசாங்கத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. ஜோர்டான் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பிரதமரை தேர்ந்தெடுக்க சனிக்கிழமை ஓட்டெடுப்பு நடந்தது.சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாக அப்துல்லா என்சூர் தேர்வு செய்யப்பட்டார்.இவ்வாறான தேர்தல்களை நாட்டில் உள்ள பெரிய எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன.

Post a Comment