அல்குர்ஆனில் சட்டமாக்கப்பட்டுள்ள ஹலால் தொடர்பில் உலமா சபையுடன் விவாதிக்க தயார்
ஹலால் சர்ச்சை இன்னும் முடியவில்லை என ஜாதிக ஹெல உருமய இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. அத்துடன் அகில இலங்கை உலமா ஜம்இய்யதுல் உலமா மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியன ஹலால் இலச்சினையை அகற்றுவதில்லை என தீர்மானித்திருப்பது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும் என ஜாதிக ஹெல உருமயவின் பொது செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஹலால் விடயம் அல்குர்ஆனில் சட்டமாக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அகில இலங்கை உலமா ஜம்இய்யதுல் உலமாவுடன் விவாதம் நடத்த தயார் எனவும் அவர் சவால் விடுத்தார்.
அத்துடன் ஹலால் பொருட்களையும் தரப்படுத்தலையும் சான்றிதழையும் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஹலால் விடயத்தை முன்கொண்டுவந்தமைக்காக பொது பல சேன அமைப்பிற்கு பொதுமக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க தெரிவித்தார்.
அதிதீவிரவாதிகள் எனப்படுவோர் தான் எப்போதும் சமூகத்தை முன்கொண்டு செல்பவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

punnakku
ReplyDeletemr. champika you have no knowledge of Al-quaran so why should ACJU have to discuss about halaal and you just mind your own budhish way of life. you just wanted to to your recist party that you are well known about ISLAM. you even do not wash your penis after urine pass have no right to talk about Al-Quran and halaal. ok
ReplyDeleteஉலமா சபை உள்னாட்டுக்கோ, வெளினாட்டுக்கொ அத்தற்சிப்படுத்துவதை முற்றாக நிறுத்தட்டும். ஏற்றுமதி, நாடு, வருமானம், அபிவிருத்திஎன எதையும் பேசாமல் முஸ்லீம்கள் எவ்வாறான பொருட்களை வாங்கவேன்டும் என அறிவுறுத்தவேன்டும். முஸ்லீம்கள் ஹலாலை பகுத்தறிவுடன் தீர்மானிக்கவேன்டும்.அதாவது முஸ்லீம் உட்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வளிகள்மூலம் நாம் ஹலாலை நிச்சயப்படுத்துவோம். தொழில் இலாபம், றிஸ்க் என்பதை அல்லஹ்தான் எவெஅருக்கும் தீர்மானிக்கிறான் என நம்பியவர்கள் நாம்.இவர்கள்யரையும் நம்பி நாம் இவ்வுலகுக்கு அனுப்பப்படவில்லை.
ReplyDeleteBM.SABRY SEUSL
ReplyDeleteமதங்களுக்கிடையில் ஐக்கியமின்மையினை ஏற்படுத்தி கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கையினை முதலில் நிறுத்த வேண்டும். இவ்வாறு ஏனைய மதங்களின் தனித்துவத்தினை நிராகாரிக்கும் செயற்பாடானாது இலங்கை அரசியல் அமைப்பு குறித்து தெளிவான விளக்கம் இல்லாமையினால் ஏற்பட்டது. முதலில் அமைச்சா் சம்பிக்க ரணவக்க இலங்கை அரசியல் அமைப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள மத உரிமையினை தெளிவாக வாசித்து விளங்க வேண்டும். பிற்போக்குத் தனமான கேவளமான அரசியலினை கைவிட்டு நாகரீகமான அரசியலினை மேற்கொள்ள வேண்டும். தன்னுடைய சொந்த நலனுக்காக அறிவற்ற முறையில் மதவிவகாரங்களினை பயன்படுத்தி மக்களுக்களுக்கி்டையில் ஐக்கியமின்மையினை ஏற்படுத்துவதினை தனி்பபட்ட ரீதியில் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இலங்கையில் முஸ்லிம் சமூகமும் தேசிய இனம் என்தினை அமைச்சா் புரிந்து கொள்ள வேண்டும்.
stop Racism
ReplyDeleteBM.SABRY SEUSL
ReplyDeleteமதங்களுக்கிடையில் ஐக்கியமின்மையினை ஏற்படுத்தி கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கையினை முதலில் நிறுத்த வேண்டும். இவ்வாறு ஏனைய மதங்களின் தனித்துவத்தினை நிராகாரிக்கும் செயற்பாடானாது இலங்கை அரசியல் அமைப்பு குறித்து தெளிவான விளக்கம் இல்லாமையினால் ஏற்பட்டது. முதலில் அமைச்சா் சம்பிக்க ரணவக்க இலங்கை அரசியல் அமைப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள மத உரிமையினை தெளிவாக வாசித்து விளங்க வேண்டும். பிற்போக்குத் தனமான கேவளமான அரசியலினை கைவிட்டு நாகரீகமான அரசியலினை மேற்கொள்ள வேண்டும். தன்னுடைய சொந்த நலனுக்காக அறிவற்ற முறையில் மதவிவகாரங்களினை பயன்படுத்தி மக்களுக்களுக்கி்டையில் ஐக்கியமின்மையினை ஏற்படுத்துவதினை தனி்பபட்ட ரீதியில் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இலங்கையில் முஸ்லிம் சமூகமும் தேசிய இனம் என்தினை அமைச்சா் புரிந்து கொள்ள வேண்டும்.
no one no about this ...champika ranawaka married a Christianity back round woman ... ???
ReplyDeleteஇது சிலரை வழிகெடுக்கும் பலரை நேர்வழிகாட்ட கூடிய அல்லாஹ்வின் வேதத்தை சாத்தான் எல்லாம் ஓதகூடாது ஆமா உலமாக்களோட வாத்திக இவருக்கு என்ன தகுதி தராதரம் இருக்கிறதாம் விவாதம் அறபியில்தான் நடைபெறும் முடியுமானால் இவரை அதட்கு சம்மதிக்க செய்யுங்கள்???
ReplyDeleteWe, Muslims are ready for a debate. Not only Halal. We will debate about Islam and Buddhism. Ma Shaa Allah, this is a good opportunity. But the big problem, after debate, In Shaa Allah, we will win. No doubt in that. What you will do? your people will attack us.
ReplyDeleteReally, calling for a debate is a big joke. Sinhala Buddhists will not accept anything talking against Buddhism. So, how you can call us for debate?
Please tell us one think. In Buddhism, where it is mentioned not to eat non-veg?. You know the answer is no. It is not mentioned in any Buddhist scriptures. Vegetarian only theory is imported from Hinduism to Buddhism.
In Buddhist scriptures, where it is mentioned to make statue and pray Buddha? No where.
Champi boy, please try to follow, real Buddhism. look for truth. open your heart. please do not tell lie. All of your books are full of lie.
Again and again, you are asking ACJU, to explain the possibility of making halal and non-halal products in a factory.
You are an engineer and you know the manufacturing process. If you have forget engineering, you should ask this question to manufacturers. Not to ACJU. Please read the book "Halal Food Production", for better understanding about Halal manufacturing process.
My final question is, Are you ready to have a open debate in Mumbai, India with Dr. Zakir Naik? The debate topic is "Salvation in Islam and Buddhsim". We provide free business class air ticket and free five star hotel accommodation in Mumbai. If you loose the debate, you should accept Islam. Please confirm.
who select him as politician he is really does not have anything in his brain how he came to the public, he has clay in his brain
ReplyDeleteDumb
ReplyDeleteஅதிதீவிரவாதிகள் எனப்படுவோர்தான் எப்போதும் சமூகத்தை முன் கொண்டு செல்பவர்கள்''என்று நீங்கள் சொன்னால் அவர்கள் சமூகத்தலைவர்கள். நாங்கள் சொன்னால் அவர்கள் பயங்கவாதிகள்.குழப்புறானுங்கப்பா.
ReplyDeleteஹலால் சம்பந்தமாக ஆராய்ந்த Champika அவர்களுக்கு குரான் முழுவதையும் படிப்பதுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.
ReplyDeleteவிரைவில் நீங்கள் இஸ்லாத்தை தழுவுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.......(மூலம் அல் குர்ஆன்)
ReplyDeleteThank you very much dear Champikha Ranawaka, to being interest with Al Quran insha Allah you will know about Isalam and Al Quran as soon as detail
ReplyDeletenalla paampu padam edukkirathu entru naakkulup puluvum padam eduththicham halaal sampanthamaaga kathaipatharku panri iraichchi thinnum nee yaarudaa.....
ReplyDeleteஎங்கள் உலமாக்களை பயம் காட்டியே வேல்லுவிங்க டீ .......முடியும் என்றால் தர்க்க ரிதியஹ குர் ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் விவாதம் புரியும் .. dr zakir nayak அவர்ஹளுடன் ஒரு அமர்வை ஏற்படுத்துங்கள் ...
ReplyDelete