Header Ads



யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இஸ்லாமிய நிகழ்வுகள்


(பா.சிகான்)

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின மீலாதுன் நபிவிழா பீடாதிபதி எஸ். கே. யோகநாதன் தலைமையில் கடந்த ஞாயிறன்று  நடைபெற்றது.இதன் போது ஆசிரிய மாணவர் வரவேற்புரை நிகழ்த்தவதையும், பிரதம விருந்தினர் எம்.ஐ .மஹ்மூத் பலாஹி உரையாற்றுவதையும்.மாணவர்களின் கலை நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.  


No comments

Powered by Blogger.