Header Ads



மர்ஹும் அஸ்ரப் உருவாக்கிய நுஆ தேர்தல் ஆணையாளரினால் ரத்து செய்யப்பட்டது


பதிவு செய்யப்பட்ட 4 அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என நிரூபிக்கப்படாததால் அவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (EDLF), தேசிய ஒற்றுமை முன்னணி (NUA), விடுதலை புலிகள் மக்கள் முன்னணி (PFLT) மற்றும் ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (UNAF) போன்ற கட்சிகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

மாடு, கேட், புலி, புறா என்பன இக்கட்சிகளின் சின்னமாக விளங்கியதென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.  adt

2 comments:

  1. மாடு - கேட் - புலி - புறா இந்த நாலையும் ரத்துப் பண்ணிடாங்க. மாடு - இந்தியர் காலத்திலேயே வகுறு ஊதி செத்துப் போச்சு. கேட் - இதுவும் எப்பவோ இறந்து தூளாப் போச்சு புலி - முல்லி வாய்க்காலில் முடிஞ்சு போச்சு புறா- இதுதான் சிங்கப்பூரில் பறந்து திரிகிது. அசாத் சாலிக்கு சின்னத்த தாறன் என்டு சின்னதாக சொல்லிப் போட்டா.இதுதான் இப்ப பிரச்சின. அசாத் சாலிக்கு காய் வெட்டுறத்துக்காக புறாவ பூச பண்ணிப் போட்டானுகள் படுபாவிகள்.

    ReplyDelete
  2. inthe news thalaivarin thunaivikku samarppanam

    ReplyDelete

Powered by Blogger.