Header Ads



மரக்கள முஸ்லிம்களை மஹா ஓயாவிலிருந்து துரத்தியடிப்போம்..!


மஹஓயா பகுதியில் விநியோகிக்கப்பட்ட இனத்துவேஷ துண்டுப் பிரசுரம். (இணைப்பு-01)

'உங்கள் அவதானத்திற்கு'

சத்தாதிஸ்ஸ மன்னனின் தியாகத்தால் நிர்மாணிக்கப்பட்ட மஹா ஓயா எனும் அதி பழைமை வாய்ந்த நகரம் அன்று தொட்டு இன்று வரை சிங்கள பௌத்தர்களாகிய எமக்கு மாத்திரமே உரித்துடையதாக இருந்தது. இருப்பினும், 2013 ம் ஆண்டாகும் போது மரக்கள முஸ்லிம்கள் மஹா ஓயா நகரத்தை ஆக்கிரமிக்க திட்டம் வகுத்து விட்டனர். மஹா ஓயாவின் வேட்பாளர் பெயர் பட்டியலில் 41 முஸ்லிம்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டு அரசியல் உரிமையை பெறுவதற்கும் நகரத்தில் உள்ள காணிகள் மற்றும் வியாபார நிலையங்களை சட்டபூர்வமாக உரிமையாக்கி கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

அத்தோடு சிங்கள பெண் பிள்ளைகளை முஸ்லிம் கடைகளில் வேலைக்கு அமர்த்த அழைத்து வந்து அவர்களை கற்பழிக்கவும்,  அவர்கள் குழந்தை பெறுவதை தடுக்க/இல்லாமல் செய்ய நச்சு மருந்து வகைகளை வழங்கவும்,  சிங்கள பௌத்தர்களுக்கு மாட்டு இறைச்சியை ஊட்டவும்,  சிங்களவர்களின் வியாபாரத்தை தடுத்து நிறுத்தவும் செயற்படுகின்றனர்.

மேலும் மஹா ஓயா நகரத்தின் மத்தியில் பெரியதொரு பள்ளிவாயலை நிர்மாணிப்பதற்கும், மஹா ஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 30 முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்தி முஸ்லிம் கிராமமொன்றை உருவாக்கவும், மாட்டு மடுவங்கள் இரண்டை நிர்மாணிக்கவும் இவர்களது இரகசிய திட்டத்திற்குள் உள்ளடங்கும்.

இத்தனை காலமும் மிகவும் பாதுகாப்பாக இருந்த சிங்கள பௌத்தர்களின் புரான மஹா ஓயா நகரம் ஒரு முஸ்லிம் நகரமாக மாறுவது, நாம் அவர்களது கடைகளில் பொருள் வாங்கி அவர்களுக்கு கொடுக்கும் பணத்தால் என்பதை மறந்துவிடக்கூடாது. சிங்களவர்களான நாம் எல்லோரும் ஒன்றினைந்து சிங்கள இனத்தின் தீர்மாணம் மிக்க இந்த தருணத்தில் செயற்பட வேண்டியுளள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடும், சிங்கள பெண்களை தன் வசப்படுத்தும், எமது இடங்களை கொள்ளையடிக்கும், சிங்கள வியாபாரத்தை கட்டுப்படுத்தும், எமது வரலாற்றை அழிக்கும் மரக்கள முஸ்லிம்களே மஹா ஓயா நகரத்திலிருந்து துரத்தியடித்து எமது சகல கொடுக்கல் வாங்கல்களையும் நிறுத்துவோம் எமது உரிமையை பாதுகாப்போம்.

ஹெலயா

5 comments:

  1. இது சாதரண குண்டர்களின் மிரட்டல்கள் அல்ல. இவற்றுக்கு பின்னால் இந்த நாட்டின் இனவெறி அரசு பலம் கொடுக்குது. சிறுபான்மையினர் மிகவும் ஒதுக்கப்படப் போரார்கள். இது ஒரு கம்பிளிகேரெட் நிலைமை.

    ReplyDelete
  2. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பதவிக்கும் காசுக்கும் பேராசைப்படுவது ஆடுகளுடன் அனுப்பப்பட்ட பசியுள்ள இரண்டு ஓநாய்களை விடவும் தன் மார்க்கத்திற்கு மிகவும் கெடுதி இழைக்கக் கூடியது. (அஹ்மத்)

    ReplyDelete
  3. This has to be immediately referred to the defense secretary for an urgent action. Police department has given few numbers to complain. If you have this hand bill please inform the authority as the first step in our side. This government has protect the citizens, their property and their interest. Over to kotabaya, Muslim politicians, especially those so called SLFP Muslim Ministers, MPs.

    ReplyDelete
  4. There is a small lengthy to achieve the style of terrorist. Don't wait come. We know there are Isralian behaind you. One day he will leave the country. you know

    ReplyDelete
  5. முஸ்லிம்களை தூண்டி விட்டு பின்பு தீவிர வாதிகள் என்று பெயர் சூட்ட என்னுகிறனர்

    ReplyDelete

Powered by Blogger.