ஜம்மியத்துல் உலமா சபையின் திடீர் முடிவு - முஸ்லிம் காங்கிரஸ் விசனம்
இலங்கையிலிருந்து அரபுமுஸ்லிம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரம் ஹலால் முத்திரை பதிப்பதென்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் திடீர் முடிவு தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாக முஸ்லிம் காங்கிரம் அறிவித்திருப்பதுடன், இதுகுறித்து தமது விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய தகவல்கள் கீழ்வருமாறு,
அண்மையில் ரண்முத்து ஹோட்டலில் ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதன்போது உலமா சபை சார்பில் ஹலால் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்தை தாம் எற்றுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டது. இதுவரை அமைச்சரவை உபகுழு தனது தீர்மானத்தை பிகரங்கமாக்காத நிலையில் ஜம்மியத்துல் உலமா திடீரென இம்முடிவை எடுத்திருப்பது எம்மை அதிர்ச்சியடைச் செய்கிறது.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி கூடுகிறது. இதுதொடர்பில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பிலும், ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஜம்மியத்துல் உலமா சபையின் தீர்மானம் குறித்தும் நிச்சயம் ஆராயப்படும். இதுவிடயத்தில் இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரைவப்பெற்ற கட்சியென்ற வகையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பகிரங்க பிரகடனத்தை விரைவில் வெளியிடும்.
ஹலால் விடயத்தில் கைவைத்த பௌத்தசிங்கள இனவாதிகள் தற்போது முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் கைவைக்கவுள்ளனர். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரான இந்த சவால்களை வெற்றிக்கொள்ள அனைத்து முஸ்லிம் தரப்புகளும் இணைந்து பணியாற்ற முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது. தனி ஒரு தரப்பாக எவரும் செயற்பட்டு, முடிவுகளை அறிவிப்பதை விட்டுவிட்டு, இணைந்து செயற்படுவதே தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு முன்னுள்ள முதன்மைத் தெரிவாகும் எனவும் ஹசன் அலி எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

SLMC VERY VERY TOO LATE ,WHY SHOULD NOT TAKE ACTION BEFORE?
ReplyDeleteஇச் செய்தியாளர் மகாநாட்டில் ரிஸ்வி முப்தி அவர்கள் ACJU பல அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கின்ற விடயத்தை சூசுசமாக சுட்டிக்காட்டினர், எனவே இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஜமிய்யதுள் உலமாவிட்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.
ReplyDelete@jaffnamuslim இந்த செய்தியை SLMC க்கு எத்திவையுங்கள்..
பொது பல செனவை கேட்க வக்கில்லை ஜமியதுல் உலமவை கேட்க வந்து விட்டார்கள் , உங்களுக்கு வெட்கம் இல்லையா இப்படி அறிக்கை விடுவதற்கு , முஸ்லிம் மக்களை என்ன வென்று நினைத்து இருக்குறீர்கள்
ReplyDeletehasan ali is correct, we need one unity so quickly as well as possible we all must combined under the acju flag not under slmc, one more request to hassan ali dont try to find faults from acju and also dont try earn people to your side... every one has known how you all have been doing yours politics over the basement of tons of lies, you all dont have any tiny single rights to fault the ulama mind your words and afraid to allah,
ReplyDeleteஇவ்வளவு காலமாக ஹலால் விடயத்தில் ஜமியதுல் உலமா நெருக்கடிகளையும், விமர்சனங்களையும் சந்தித்தபோது வாய் திறக்காத முஸ்லிம் காங்கிரசுக்கு இப்போது விசனம் தெரிவிக்க எந்த தகுதியும் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸ் என்று நீங்க முஸ்லிம்களுக்கு என்னதான் செஞ்சி கிழிச்சீங்க???? உங்களமாறி உப்பில்லாத ..........கள் இருக்குறதாலதான் நாட்டில் இந்த நிலைமை. ஹசன் அலி அவர்களே இப்பிடி ஒரு அறிக்கை குடுக்க உங்களுக்கு வெக்கமா இல்லையா?
ReplyDeleteஅதுல வேற முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவை பெற்ற கட்சியாம்... ஒங்க வீட்ல எல்லாரும் Support என்றதுக்காக எல்லாரும் இப்பிடி என்று கணவுகாண வேணாம். மூடிகிட்டு இரீங்க கைப்புள்ள.....
Muslm congress is just zero in front of the governmentent all these are just a mouth word nothing will happen
ReplyDeleteஇதிலிருந்து என்ன விளங்குது அரசியல் வாதிகள் இஸ்லாத்தை விட்டும் மிகத்தூரமாக இருப்பதால் இஸ்லாமிய விடயங்களில் அவர்களின் கெடுபிடி வேண்டாம் என்பதே! ஆக நீங்கள் அணைவரும் ராஜினமா செய்து விட்டு தூய்மையான இஸ்லாத்தை தெரிந்தவர்களுக்கு உங்கள் ஆசனங்களை கொடுத்து விட்டு ஒதுங்குங்கள் இல்லாது போனால் அமிர்தலிங்கத்துக்கு ஏற்பட்ட நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
ReplyDeleteMasha ALLAH! ACJU,nalla mudivu eduthuirukku,neenka summa mounamaa irunthuttu,ippa kural kodukkureengala?neenkal thaan Eastern Province Election time il,Muslim pallikal thaakkap padukintrena entru sollitu,Parliment il appadi onnume nadakka illa entru solrevarkal,neenkalellaal emadu samookathai paathukaakka koodiyavarkalaa?Kaatti kodukka koodiyavarkaalaa?entha Mukathodu Pesureenga? ippa ellam mudinchi ACJU vai vimarsikkureerkala?Avanga Eduthadu nalla mudivu,Mahsha ALLAH! All Ceylon Jamyiathul Ulama kku Jazakkallahu Khaira!
ReplyDeleteseyalaalare!
ReplyDeleteNeenga Karuthu solla TOO LATE,ACJU Eduthadu Nalla Mudivu,Masha ALLAH!
Avanga Thaan Unmayaaka samookathai Paathukaakka koodiyavarkal,
எல்லாம் முடிந்த பிறகே வாயை துறங்க....இவ்வளவு நாளும் என்ன செய்திகளோ!!
ReplyDeleteMarch 23 வரைக்கும் நாங்க காத்துக்கொண்டு இருக்கணும்....ஏன் அதுக்கு முதல் அவசரமா கூட முடியாதா ? உங்கள நம்பி இழந்தது போதாதா? இந்த முடிவிலுள்ள சாணக்கியத்தைக்கூட புரியாத உங்களுக்கு..............
ReplyDeleteஎப்புடி எப்புடி .... அரசாங்க முடிவு வரும் வர காத்திக்கிட்டு இருக்கணுமா ? நல்ல முடிவையும் நல்ல சந்தர்ப்பத்தையும் ஏன் பிற்படுத்தணும். ?
இந்த அரசங்கத்திடம் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை உண்டா ?
PLEASE BE UNITY WITH ACJU.ACJU ONLY OUR
ReplyDeleteSOCIETY GROUP.PLEASE DONT GIVE ANY STATMENT
WITHOUT CONSIDER WITH ACJU...JAZAKALLAH
When ACJU discueed in Minister Fowzi's house where is Muslim congress, where is Muslim congress all these days, no minister talk from Muslim congress for favour or against, now blaming, all Muslim congress activities are political trick, nothing foavour of muslim of the contry. Will see the eefcet in next election If available
ReplyDeleteneenge arasudan paesi nalle mudiwai edukaadhu mounam kaaththu vittu ippe mattum thulluringele
ReplyDeletepoange bass ippe vandhu kaththaame
ReplyDeleteMuthalil ungal SLMC Members ottrumaya irunga appuram mathawanga pathi pesalam!!!
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸ் காரர்களே இவ்வளவு காலமும் எங்கே இருந்தீர்கள். எல்லோருக்கும் தெரியும் நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று. அனைத்தும் உங்கள் நாடகமே. எத்தனை மாதங்களாக இந்த பிரச்சினை மிக தீவிரமாக போய்ககொண்டிருக்கின்றது அப்படியிருந்தும் ஒரு இடத்திலாவது எந்தவொரு கருத்தையும் தெரிக்காத நீஙக்கள் உலமா சபை முடிவு எடுத்த பின்பு மட்டும் கொக்கரிப்பது ஏன்.
ReplyDeleteஉங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம் பள்ளிகள் தாக்கப்பட்டதா? இல்லையா என்று. ஏன் பாராளுமன்றில் ஹலால் விடயத்தை பேச முடியாது? பள்ளிகள் தாக்கப்படதாக ஏன் பாராளுமன்றில் சொல்ல முடியாது.
நீங்கள எல்லோரும் நடிகர்கள்?
தம்பி ஹஸன் அலி உலமா சபை தனது முடியை சொல்லும்வரை நீங்க எங்கிருந்தீர்கள் உங்களுக்கு எதிர்கருத்து சொல்ல மட்டும்தான் தெரியும் என்றால் பொதுபல சேன, அதை தயாரித்து வழிநடாத்தும் ராஜபக்ஷ ரெஜிமென்ட் இவற்றுக்கு எதிராக பேச தெரியாதா உலமாக்கள் தொடர்பில் எந்த கருத்து சொல்லவும் விசனப்படவும் உங்களுக்கு அருகதை கிடையாது தயவு செய்து இனி நீங்கள் வீட்டுக்கு போகலாம் அரசியல் செய்தது போதும் நாங்கள் அந்த இடத்தை நிரப்ப இருக்கிறோம் நீங்களும் உங்கள் தலைவரும் சகாக்கள் அனைவரும் ஓரமாகவும் வழி விடாவிட்டால் தவிக்கமுடியாத சம்பவங்கள் இடம்பெறலாம்
ReplyDeleteஉங்கள் நோக்கம் அரசியல், எனவே உலமா சபையை மக்களிடத்தில் இருந்து பிரிக்க வேண்டும் அதனால் இந்த நாடகம்.
ReplyDeleteஜனாப் ஹசன் அலி அவர்களே நீங்கள் தான் முந்திரிகை கொட்டை போல முந்துகிரீர்கள், உங்கள் கட்சி தலைவரிடமிருந்து ம் ம்.. என்ற மூச்சையும் காணோமே....?? அந்தளவு வாய்க்கரிசி போட்டு மகிராசா அடைத்து விட்டாரா,? இம்மாத 6ம் திகதிய அரசுக்கு விதித்த காலகெடுவுக்கு என்ன நடந்ததது உங்கள் தலைவர் தாழ்பாள் போட்டு கிடப்பில் போட்டுள்ளாரா? உங்கள் பகிரங்க பிரகடனம் இன்னுமொரு அமைச்சு பதவியை நோக்கியதாக அமையக்கூடாது.
ReplyDeleteNAA UL THAKBEER " ALLAHU AKBAR "
ReplyDeleteITUWARE PUSATHA SLMC IPOTHU ANN PESA NINWU WANTHATHU,
ReplyDeleteAssalamualaikum Mr Hassan Ali brother welcome Allah will help you. One day we must go at Almighty Allah remember. There are too many questions at you and your partners.
ReplyDeleteplease watch this what rauf hakeem says about halal
ReplyDeletehttps://www.facebook.com/photo.php?v=338992486220452&set=vb.100003291096787&type=2&theater
please watch this what rauf hakeem says about halal
ReplyDeleteMr. Hassan Ali,
ReplyDeleteYou and your SLMC High command still sleeping??????
இது வரை பேசாத முஸ்லிம் காங்கிரஸ் இப்பொழுது பேசுகின்றது. மக்களே ஏமார வேண்டாம்
ReplyDeleteபொது பல சேனவுக்கு எதிராக வாயே திரக்காத நீங்கள் ஏன் இப்ப திறந்து ஜெம்மியதுல் உலமா பக்கம் கொப்புளிக்கின்றீர்கள்.
ReplyDeleteபார்லிமென்டில் கூட வாய்திரக்க நாதியற்ற உங்கள் கட்சி என்ன முஸ்லிம்களின் அதிகபட்ச்ச ஆதரவைபெற்ற என்று சொல்வது அதிகபட்ச கொச்சையான கட்சியென்றால் மிகையாகாது.
எதிலும் வாய் திறக்காத உங்கள் கட்சி ஏன் ஜெம்மியதுல் உலமா பக்கம் மட்டும் அதிலும் இந்த விடயத்துக்கு மட்டும் உடனே பாய்கிரீர்ள். எப்போதும் அமைதியாக இருப்பது போல் இப்போதும் அமைதியாக இருந்தால் நல்லமென்று நினைக்கின்றோம்.
இவ்வளவு நாளும் நீங்கள் கிழித்த கிழிப்பு எங்களுக்குத் தெரியாதாக்கும். கிழக்கு மாகாண தேர்தல் மேடைகளில் பள்ளிவாயல்களை உடைக்கின்றார்கள் என்று கடைவாய் கிழியக் கத்திவிட்டு பாராளுமன்றத்தில் நிமால் சிறிபால சில்வா பள்ளிகள் உடைக்கப்படவில்லை என்று சொன்னபோது முன்னாலும் பின்னாலும் பொத்திக் கொண்டு இருந்தவர்கள்தானே நீங்கள் எல்லாம். தூ... வெட்கமாக இல்லை.
ReplyDeleteSERUPAALA ADIKAANUM INTHA ARASIYAL VAADIHALUKKU ITHU VARAKUM ENTHA PECHUM PARLIMENTILA PESALLA IPPA PESURANGA
ReplyDeleteவேடிக்கையான பதில்............. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரௌப் ஹகீம் கடந்த ஞாஇரு தினத்தன்று மின்னல் நிகழ்ச்சி இல் பங்கேற்று இருந்த்தது அறிந்த விடயமே .........அதில் கூறினார்
ReplyDeleteஉலமா சபை ஓரிரு தினங்களுக்குள் தங்களது இறுதி நிலைப் பாற்றை அறிவிக்க இருப்பதாகவும் ........ அந்நிலைப்பாடு "தற்போது ஜமியதுல் உலமா அறிவித்து இருக்கும் தற்ற்போதய முடிவை" தலைவர் ஹகீம் மின்னல் நிகழ்ச்சியிலே சாடியும் சாடமலும் அப்போதே அறிவித்து விட்டார்..... அப்படி அவர் அறிவித்த முடிவு ஜமியதுல் உலமா சபை முடிவுடன் ஒத்து இருக்கின்ற பொழுது நீங்கள் அதை மறுப்பது கேளிக்கை ஆனதே..............
Visanam terivikka mattum than theriyum,,, prachinai irukum poda pesada muslim congress ippa pesuranga.
ReplyDeleteivanuga ellam adutha murai election ketu varattum..
your leader MR Rauf Hakeem already had been consulted prior to ACJU press conference. May be you were sleeping.
ReplyDeleteமுஷ்லிம்கலின் அதி ஆதரவு பெற்ற கட்சி எண்டு சொல்ரிங்கலே.. முஷ்லிம்கலுக்காக என்ன தான் செஞ்சிட்டீங்க...? வந்துட்டாங்க உலமாக்கலுக்கு குரை சொல்ல.. கடைசி வரை உங்கலை உலமாக்கலை எல்லாம் பாத்துட்டிருந்தவரகல் நாங்கல்.நங்கல் உலமா சபையை விமர்சிப்போம் மற்றும் ஆதரிப்போம்.உங்கலுக்கு உரிமை கிடையாது.உங்கலுக்கெல்லாம் கொமண்ட் பன்னுவது எங்கட டைம் வேஷ்ட்..
ReplyDeleteIvvalavu nalum neengal enge irundeerhal.
ReplyDeleteசரி சரி எல்லாத்தையும் ஒரு பக்கம் வைத்து ... ஹிஜாப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள்
ReplyDeleteமறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப்புடன் முகாவும் மறைந்துவிட்டது. இப்பொழுது உள்ளவர்கள் அனைவரும் மரத்தை முறித்து ஆளுக்கொரு கிளையை வைத்துக்கொண்டு தங்கள் வயிற்றை வளர்த்துக் கொடிருப்பவர்கள். இவர்கள் மேலிடம் என்ன கூறுகிறதோ அதை திரும்பக்கூறும் கிளி(கை)ப்பிள்ளைகள்.
ReplyDeleteI think Sri Lankan Muslims have stopped trusting in both Muslim Congress and Muslim MPs. I appreciate some Sinhala MPs who acted promptly as to this issue. All we need is a trustworthy leader and a loyal leadership. We will never ever forget these social miscreants. These guys need to act when needed; otherwise, let them get lost!!!
ReplyDeleteமுஸ்லிம் கொன்க்ரெஸ்ஸை / முஸ்லிம் அமைச்சர்களை மக்கள் நம்பிய காலம் முடிந்துவிட்டது. முஸ்லிம்களுக்கு ஒரு புது தலைவர் / புது தலைமதுவம் தெவைபடுகுரது. முஸ்லிம்கள் இனிமெலும் இன்த சமூக விரொதிகளை மறக்க மாட்டர்கள் / மறக்கமல் இருக்க வெனும்.
முஸ்லம் காங்கிரஸுக்கு உங்கள் கருத்தை வரவேற்கிறோம் நன்றியும் தொரிவிக்கீறோம் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை எடுத்த இந்த முடிவுக்கு உங்களது விசனம் சரியென்றால் ஜனாதிபதி குனூத்தின் போது ஆயுதம் கேட்பீர்களா என்றதற்கு உங்களது விசனம் எங்கே இஸ்லாமிய உணர்வும், மார்க்கப்பற்றும் உங்களிடம் இருந்தால் தலைவர் அஷ்ரப் பதவி துறந்தது போல் நீங்கள் எல்லோரும் பதவி துறந்து ஆலும் கட்சியை விட்டு வெளியேருவீர்களானால் உங்கள் விசனம் சரி இல்லா விட்டால் இது உங்கள் அரசியல் விளையாட்டு.
ReplyDeleteதயவு செய்து ஹசன் அலி அவர்களை விளக்கம் அறிந்து வார்த்தைகளை விடச்சொல்லுங்கள்..............................
ReplyDeleteWhere have you been??? Just awake up!
ReplyDeleteஎன்னப்பா காலம் கடந்த ஞானமா? ரொம்ப லேட் sir.என்னைக்குத்தான் நீங்களெல்லாம் அறிக்கை வாதியில் இருந்து உண்மையான அரசியல்வாதியாக மாரப்போரீன்களோ தெரியாது.
ReplyDeleteதயவு செய்து ஒருவருக்கொருவர் விமர்சிப்பதை தவிர்த்து மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள், என்ன சொல்கின்றார்கள் என்பதை பற்றி ஆய்வு செய்யாமல், அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள் போன்று ஒன்றிணைத்து இஸ்லாத்த்த்தையும், முஸ்லிம்களையும் பாதுகாக்க முயற்சி செய்வோம்.
ReplyDeleteதயவு செய்து ஒருவருக்கொருவர் விமர்சிப்பதை தவிர்த்து மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள், என்ன சொல்கின்றார்கள் என்பதை பற்றி ஆய்வு செய்யாமல், அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள் போன்று ஒன்றிணைத்து இஸ்லாத்த்த்தையும், முஸ்லிம்களையும் பாதுகாக்க முயற்சி செய்வோம்.
ReplyDelete