சிங்கள கடைகளுக்கு மட்டும் செல்வோம் - கண்டியில் இனவாத பிரசுரங்கள்
(ஜே.எம்.ஹபீஸ்)
சிங்களக் குரல்’என்ற புதிய அமைப்பின் பெயரில் கண்டி நகரில் இன்று 12-03-2013 சில புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் சித்திரை வருடப்பிறப்பை அடிப்டையாக வைத்து இவை ஒட்டப்பட்டிருகின்றது.
அச்சுவரொட்டியில் ‘வருவது ஹலால் புது வருடமன்று, அது சிங்களப் புதுவருடம்.’, ‘ஹலாலை சமயலறைக்கும் புத்தாண்டு உணவு மேசைக்கும் சேர்த்துக் கொள்ளவேண்டாம்’, ‘சிங்கள வர்த்தகர்களே நுகர்வோரை மதிக்கவும். உங்கள் ஊழியர்களுக்கு உபதேசம் செய்யவும்’, ‘இம்முறை புத்தாண்டை எமதாக்கிக் கொள்வோம். சிங்களவர் கடைகளுக்கு மட்டும் அடியெடுத்துவைப்போம்’. போன்ற வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

What if they come to our hotels to eat Buryaani? A plea for Muslim Hotel owners in the country: Prepare your food items calculating only Muslim customers in the area.we donot want their money through this business. If non Muslims come to your hotels please tell them that you have only Halaal food. They will return.We dont depend on them. Our 'RISK' is measured by Allah, not by their money.
ReplyDeleteAllah pothomanavan
ReplyDelete