'பாடசாலைகள் மாணவர்களிடம் நிதி சேகரிப்புக்களையும் மேற்கொள்ளமுடியாது'
பாடசாலைகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிதி அறவிடுவது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பியுள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் பாடசாலைகளின் அபிவிருத்தியின் பொருட்டு எந்தவிடமான நிதி சேகரிப்புக்களையும் மேற்கொள்ள முடியாது.
அத்துடன், அனுமதிக்கப்பட்ட கட்டணங்களையும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி பெறவும் கூடாது என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அப்படித்தான் PUBLISH பண்ணுவாங்க, ஆனா உள்ளுக்காள எடுப்பாங்களே!
ReplyDelete"மக்களை வச்சி காமடி கீமடி ஒன்னும் பண்ண இல்லையே?