இலங்கை முஸ்லிம்களுக்கு நெருக்கடி - பாகிஸ்தானிடம் அசாத் சாலி முறைப்பாடு

இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் தூதுவரிடம் முறைப்பாடு செய்ததாக தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளரான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் பற்றிய பேச்சுக்களின்போது, பாகிஸ்தானும், இந்தோனீசியாவும் ''இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது'' என்ற வகையில் பேசியதாக கூறிய அசாத் சாலி அவர்கள், அது தவறு என்றும் ஆகவே அவர்களுக்கு அது குறித்து விளக்கும் வகையில் இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவரைக் கண்டு தாம் பேசியதாகக் கூறியுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் போது, அவர்கள் ஹலால் போன்ற பல பிரச்சினைகள் எதிர்கொள்ளும்போது அந்த இரு நாடுகளும் இவ்வாறு பேசியது தவறு என்று கூறும் அவர், ஆகவே அது குறித்து இந்த நாடுகள் ஐநாவில் சரியான கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தூதுவரிடம் தாம் கேட்டதாக தெரிவித்தார்.
...These so called Muslim countries will never do anything for Muslims. Only we shed tears when something happens to them.
ReplyDeleteஅல்லாஹ் ஆசாத் சாலிக்கு மன உறுதியையும் தேக ஆரோக்கியத்தையும் கொடுப்பானாக ! இன்றைக்கு மீடியாக்கு முன்னால் வந்து முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே வீரர்.... துனியாவில் ஆசை உள்ளவர்களுக்கும் உயிருக்கு பயப்புடுபாவர்களுக்கும் இத்துனிவு வராது வராது ..
ReplyDeleteYes, Mr. Muzammil, We agree with you. Our Muslims should stop supporting those countries at least now, unless they revise their opinion.
ReplyDeleteallah udavisevan...
ReplyDeleteஇன்று அரசாங்கத்தின் கை பொம்மையாக இருந்து கொண்டு அரசாங்கம் செய்யும் அத்தனய் கரியங்களயும் மூடி மரைத்து சுக போக வாழ்க்கைகாக இஸ்லாத்தையும் முஸ்லிம் சமுகத்தைய்யும் காட்டி கொடுக்கும் மானம் கேட்ட முஸ்லிம் தலைவர்களே இன்னும் நீங்கள் மொனமகா இரிப்பது ஏன். இன்று அத்தனை அதிகாரங்களையும் வைத்து கொண்டு இந்த சமுகப் பிரச்சினைக்காக குரூடனாகவும் சேவிடனாகவும் இருப்பதற்கான காரணம் தான் என்ன. இன்று எந்த அதிகாரங்கலும இல்லாமல் போரின சக்திகலுக்கு அடிபணியாமல் துணிச்சலாக நின்று குரல் கொடுக்கும் முஸ்லிம்கலின் தாலைவன் அசாத் சாலி இவரின் ஆயுலை அதிகரிக்க செய்வாயாக ஆமீன்.
ReplyDeleteதன்மானம் உள்ள உண்மை முஸ்லிம்கள் அனைவரும் உங்களுக்கு நிட்சயமாக ஆதரவளிப்பார்கள். இவை அனைத்தையும் தாண்டி எல்லாம் வல்ல அல்லாஹுவின் உதவி உங்களுக்கு உண்டு.
ReplyDeleteராஜபக்ச அன் கம்பெனிக்கு எதிரான அனைத்து இன மக்களையும் தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
இன்று அரசாங்கத்தின் கை பொம்மையாக இருந்து கொண்டு அரசாங்கம் செய்யும் அத்தனய் கரியங்களயும் மூடி மரைத்து சுக போக வாழ்க்கைகாக இஸ்லாத்தையும் முஸ்லிம் சமுகத்தைய்யும் காட்டி கொடுக்கும் மானம் கேட்ட முஸ்லிம் தலைவர்களே இன்னும் நீங்கள் மொனமகா இரிப்பது ஏன். இன்று அத்தனை அதிகாரங்களையும் வைத்து கொண்டு இந்த சமுகப் பிரச்சினைக்காக குரூடனாகவும் சேவிடனாகவும் இருப்பதற்கான காரணம் தான் என்ன. இன்று எந்த அதிகாரங்கலும இல்லாமல் போரின சக்திகலுக்கு அடிபணியாமல் துணிச்சலாக நின்று குரல் கொடுக்கும் முஸ்லிம்கலின் தாலைவன் அசாத் சாலி இவரின் ஆயுலை அதிகரிக்க செய்வாயாக ஆமீன்.
ReplyDeletewish your all the best
ReplyDeleteeppoludum ungaludan naam iruppom engal talaivar asath saali avarhale...
ReplyDeletethere is nothing uses to complaint other countries
ReplyDeletehe is the hero
ReplyDeleteஎமக்காக துணிச்சலுடன் தனித்து நின்று குரல் கொடுக்கும் உங்களுக்கு எல்லாம் வல்ல அள்ளாஹ் நீண்ட ஆயுளைக் கொடுப்பானாக உங்களுக்கு எல்லாம் வல்ல அள்ளாஹ்வின் அருளும் பரகத்தும் மென்மேலும் கிடைக்க பிரார்த்திக்கறேன். ஆமீன்.
ReplyDeleteallahudaya nalla kuli aasath saalikku kidaika alla arul seiya vendum
ReplyDelete