(பா.சிகான்)
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் யாழ் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசாரினால் நேற்று காலை வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு நடைபெற்றது. அதன்போது பாடசாலை அதிபர் எம் முபாறக் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு விளக்கமளிப்பதை படத்தில் காணலாம்.
--
Post a Comment