இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வுகள்
புத்தளம் பிரதேசத்தை சர்வதேச மயப்படுத்தி சமூக மாற்றத்தை நோக்கி ஆரம்பமாகிய புத்தளம் ஒன்லைன் இணையச் சஞ்சிகை, தனது பயணத்தில் இரண்டாம் வருடத்தினை பூர்த்தி செய்து, கடந்த 2013 பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியுடன் மூன்றாம் வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதையிட்டு பல்வேறு நிகழ்வுகளை குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment