தேசத்துக்கு மகுட கண்காட்சியை பார்வையிடுவதில் மாணவர்கள் ஆர்வம் (படங்கள்)
அம்பாறையில் நடைபெற்றுவரும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைக் காண நாடு முழுவதிலும் இருந்து பெருந்தொகையான மாணவர்கள் நேற்று வருகை தந்ததாக அரசாங்க தகவல் திணைக்கள குறிப்பொன்று கூறுகிறது
ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியே பெரும்பாலான மாணவர்களின் கவனத்தை கவர்ந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.



எல்லாம் அவன் செயல்.
ReplyDeleteபெரும் எண்ணிக்கை என்றால் கொஞ்சம் புள்ளி விபரப் படுத்த முடியுமா?
the government forces were brouhgt the students byforce to the dayata kirula exhibition.
ReplyDelete25ம் திகதி BBC யின் பொது பல சேனா பற்றிய பெட்டக நிகழ்ச்சியை இடை மறித்து இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் அஹமட் முனவ்வர் சொன்னார் அல்லோ “இலங்கையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் அம்பாறை மாவட்டத்தில் தேசத்துக்கு மகுடம் நடைபெறுகிறது” எண்டு. அதுதான் முஸ்லிம் மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுறாங்களாக்கும்.
ReplyDeleteவரட்டும் அவர் இந்தப் பக்கம். முஸ்லிம்கள் அதிகமாக எந்தப் பக்கம் வாழுறாங்க எண்டு காட்டுறம்.