'ஷரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை சவூதி அரேபியா அல்ல'
முஸ்லிம் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்க கூடாது, சுதந்திரக் கல்விக்கான சந்தர்ப்பம் வழங்க கூடாது என்றெல்லாம் போராட்டங்களை முன்னெடுத்த உலமாசபை ஹலால் சான்றிதழை வைத்துக்கொண்டு போலியான மதப்பற்றைக் காட்டி நாட்டில் அடிப்படைவாதத்தையே பரப்புகின்றது என்று பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.
சிறுபான்மை இன மக்களின் உரிமைகளையும் மதச் சுதந்திரத்தையும் அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்கவுமே பொதுபல சேனா செயற்படுகின்றது. எனவே எம்மை இனவாதியாக பார்க்க வேண்டாம். காக்கிச் சட்டை போடாத பொலிஸ்காரராக பாருங்கள் என்றும் அவ்வமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
இறப்பர் தோட்டத்தில் வல்லாரை மற்றும் பொன்னாங்கானி ஆகிய கீரைகள் இருக்கலாம். அதற்காக அது வல்லாரை தோட்டம் பொன்னாங்கானி தோட்டம் என்று ஆகிவிடாது. இலங்கையிலும் அவ்வாறான நிலையிலேயே காணப்படுகின்றது. பல இனங்கள் இலங்கையில் வாழ முடியும். ஆனால் அது பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களுக்கு இடையூறாக அமைந்து விடக்கூடாது. பொதுபல சேனா அடிப்படை வாதத்திற்கு எதிராகவே உள்ளது.
உலமாசபை முஸ்லிம் மதத்தின் தலைமை பீடமாக கருதப்பட்டாலும் அச் சபையினால் முஸ்லிம் இனத்திற்கு பெரும் அநீதிகளே இடம்பெற்றுள்ளன. உதாரணமாக முஸ்லிம் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி மற்றும் வாக்குரிமை வழங்கப்படகூடாது என்றும் 1926 மற்றும் 1943 ஆண்டு காலப்பகுதியில் இந்த உலமா சபையே போராட்டம் நடத்தியது. ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை சவுதி அல்ல என்பதை உலமாக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் நந்த தேரர் தெரிவித்தார். vi

eruma maduhala unka alivin kalem vanthuvittathu ok?
ReplyDeleteஇவர்களது பாரிய திட்டம்தான் உலமாக்களையும் பொதுமக்களையும் பிரிப்பது. இப்போது அதற்கான வித்தை நடுகிறார்கள்.
ReplyDeleteadai naankalum athathan solram ithu vallara thoddam ithu ponnankani thoddam enru. purinchu kolrankalillaye neenka. adai jammiyathul ulamavala enkaluku aneethi enru nee yaarra atha solla
ReplyDeleteNaen velai nai parka vendum kaluthaen velaei kalutha parkka vendum
ReplyDeleteadai naankalum athathan solram ithu vallara thoddam ithu ponnankani thoddam enru. purinchu kolrankalillaye neenka. adai jammiyathul ulamavala enkaluku aneethi enru nee yaarra atha solla
ReplyDeletetarroo nee muslimkalodu modavellai allah veedam mooduheerai idan pradeepalan koodeya verayvel ungalukku varum engaludya markkatel solleulladu anneya madattai eleu paduttavandam enru
ReplyDeleteThe BBS doesnt want to apply sariah law like in saudi arabia. But they need oil from saudi arabia. Please search for alternative source for oil, BBS.
ReplyDelete2013 ம் ஆண்டின் சிறந்த காமெடி நடிகன் பட்டம் கொடுக்கலாம்.
ReplyDeleteஉலமா சபை முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம், அதையும் தாண்டி செய்தால் எங்களுக்கு எதுவித நஸ்டமும் இல்லை அதிலும் எங்களுக்கு இலாபம்தான் உள்ளது, அதை நாங்கள் பார்த்துகொள்வோம் உன்னைப்பொல கயவர்கள்,பெளத்த மதத்திலும் இல்லாத நாட்டுப்பற்றும் இல்லாத குழப்பவாதிகள் சொல்வதைக்கேட்டு நாங்கள் எங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் உன்போன்ற நாய்களின் சதித்திட்டம் அது நடக்க நாங்கள் விடமாட்டோம் துரோகியே அதைதடுக்க நாங்கள் முளுமூச்சுடன் உழைப்போம். உன்னைப்போல் புத்திகெட்டவர்களல்ல நாம், துரோகிகளல்ல நாங்களும் முஸ்லிம்கள் எமது மார்கம் நம்பிக்கை எல்லாமே ஒன்றேதான் அது காலத்துக்கு காலம் ஒருபொதும் வேறுபடாது.
ReplyDeleteஇவர்கள் காவி உடை தரித்த கபோதிகள், அதிகம் அலட்டிக்க வேண்டாம். கூடியவிரைவில் அல்லாஹ்வின் தண்டனையை அனுபவிப்பார்கள்.
ReplyDeleteகாக்கிசட்டை போடாம சட்டம் அமுலாக்க இவர்கள் யார்? முஸ்லீம்கள் எந்தமூலையில் இருந்தாலும் சரிஆ என்ன சொல்லுதோ அதுதான் அவன் உயினாடி. அவன் தூங்கும் போதும் விழ்க்கும் போதும் உண்ணும் போதும் உலவும் போதும் அதுதான் ஒரு முஸ்லீமுக்கு சட்டம். இவனுகளின் சமயத்தில் இவைகள் இல்லை என்பதாலும், முஸ்லீம் சமூகம் அதில் மிக பேனுதலாக இருப்பதிஅக்கன்டு வந்த பொறாமையின் வெளிப்பாடே இந்த பலசேனா. முஸ்லீம் நாடுகளுக்கும் இவர்களின் பென்கள் சென்றுவிட்டுவந்து நல்லபல விடயங்களையும் சொல்லுவதால் தாங்கமுடியாமலும் இவைகள் நம்மை நசுக்க பார்க்கிறார்கள். உலகத்தில் அமெரிக்கா ரஸ்யாவை பிரித்தபின் வெளிக்கிட்ட முஸ்லீம் நாடுகளின் தாக்கமும் முஸ்லீம்களின் பெருக்கமும் காரணம். டென்மார்க் மிதவாதி இஸ்லாததை தளுவியதுபோல் இவர்களும் இஸ்லாத்தை தளுவ துஆ செய்வோம்
ReplyDeleteஆடு நனையூதென்டு ஓநாய் அழுகிறதாம்
ReplyDeleteThoo! Thariththiram pidiththavane,
ReplyDeleteMoothevi!
Unn thalai meethu viraivil idi vilum!
Allah Says in the Holy Quran Chapter 4 Surah Nisaa verse 34:
ReplyDeleteMen are the protectors and maintainers of women because Allah has given the one more than the other, and because they (the men) support them (their women) from their means.
Islam has ordained and enjoined and declared it a duty upon the men to bear the complete financial upkeep of their women, be it her lodging, her clothing, her food, her medical, her transport, etc. To fulfill and provide for all the lawful needs of a wife is an obligatory duty of the husband in Islam.But if husband allow to go her for studies or earning, there is no harm.
CAN YOU TELL US IS THERE ANY OTHER RELIGION HAVE GIVEN SUCH A FREEDOM TO A LADY?
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாரும் முன் வரவில்லையா???? இது எமது உரிமைகள்.....எல்லாவற்றுக்கும் வல்ல நாயன் இருக்கிறான்....
ReplyDeleteஇவங்கள பொலிஸ்காரர்களாக பார்க்குறத்துக்கு யார் வெச்ச சட்டம்? ஆடுர மட்டும் ஆடுங்க.அல்லாஹ் ஒரு நாளைக்கு பிடிப்பான் அப்ப பாருங்க!
ReplyDeleteஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாரும் இல்லையா?......இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் எமது உரிமைகள் ஆகையால் இதை எமக்கு விட்டுக்கொடுக்க முடியாது..வல்ல நாயன் அல்லாஹ் இருக்கிறான்....
ReplyDeleteசுவாமியருக்கு .தனது பன்சலைக்கு வார சகோதரி களை கற்பழித்த போல் .. எங்கள் பெண்கள் மீதும் ஆசை வந்ததா ???? பார்த்து சுவாமியரே நித்தியானந்த மாதிரி மாட்டுவ .......
ReplyDeleteewanda iwan
ReplyDeleteநீங்க ஷரீயா சட்டத்த அமுல்படுத்தத் தேவயில்ல,புத்தர் போதித்தத சட்டத்த சரியா பின்பற்றுங்க நாடு அமைதியா இருக்கும்.
ReplyDeleteவேல இல்லாத நாசுவன் பூனையை கட்டி சிரைக்கிறமாதிரி இருக்கு...
the best year unedutated monk are staging BBS the best year 2013 drama of the year against muslim. This BBS monks should go and join with J bush of america. they are playing with fire we born to die.
ReplyDeleteஆடு நனையுது எண்டு ஓ(பற) நாய் அழுகிது
ReplyDelete