ஹலால் சான்றிதழ் ரத்து - குருநாகலில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்
(இ. அம்மார்)
பொதுபல செனாவின் கடும் எதிர்ப்புக்குள்ளான ஹலால் தொடர்பான ஊடக அறிக்கை இன்று உலமா சபையினால் வெளியிட்டதை அடுத்து குருநாகல் நகரில் சில முக்கிய இடங்களில் பட்டாசி கொளுத்தப்பட்டது
இந்த பட்டாசி கொளுத்தப்பட்ட இடங்களில் நோலிமிட் அமைந்துள்ள நாவின்ன சந்தியிலும் கொளுத்தப்பட்டது என்பது குறிப்பிட்த்தக்கது.

Pattasu madduma koluttuvarhal pallaveum paduvarhl itarkku prahuvarum aluttangalukku expandi ulamasapai Muham kodukkapoherarhalotereyadu pavam muslimhal nampo kettuvetarhl
ReplyDeleteவெற்றி பெற்றவன் அதனை கொண்டாடுகிறான் அதில் ஏன் உங்களுக்கு கோபம் ......
ReplyDeleteமுஸ்லிம் ஆகிய நாம் தேர்தலில் வாக்களித்து கொஞ்ச எருமை மாடுகளை நாடாளுமன்றம் அனுப்பி இருந்தோம், அவர்கள் இந்த இஸ்லாமிய சமூகத்தை காபற்றுவர்கள் என்று நினைத்தோம் அனால் அவர்களோ இந்த பொது பல சேனாவில் சேந்து எம்மை காட்டி கொடுப்பார்கள் என்று நினைக்கவில்லை.......... என்ன செய்வது....