பொய் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுக்கிறது பெஷன்பக்
பெஷன்பக் மீது திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது. அந்த வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. எமது நிறுவனத்தில் 18 வயதிற்கு குறைந்த எவரும் வேவை பார்க்கவில்லை. மாற்றுமத சகோதரர்கள்தான் அதிகமாக பணியாற்றுகின்றனர்.
எங்கள் வர்த்தக நிலைய ஊழியர் 15 வயது சிங்கள சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அதற்கான ஆதாரங்களும் கிடையாது. இந்த போலிப் பிரசாரங்கள் நிச்சயம் சோடிக்கப்பட்டவை. இதுதொடர்பில் பெஷன்பக் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை பொறுப்புடன் அடியோடு மறுக்கிறேன். வதந்திகளை கண்டு ஏமாற வேண்டாமென வேண்டுகோளும் விடுக்கிறோம்.
எமது வர்த்தக நிறுவனம் அமைந்துள்ள பகுதியிலிருந்து கொஞ்சம் தள்ளி இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. அந்த விரும்பத்தகாத சம்பவத்துடன் தொடர்புடையவருக்கும் எமது நிறுவனத்திற்கு எந்தவொரு உறவுமில்லை. இது தெளிவானது, இதுதான் யதார்த்மானது எனவும் பெஷன்பக்கில் உயர்பதவி வகிக்கும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
மேலும் தீடீரான திரண்டுவந்த 300 க்கும் மேற்பட்டவர்கள் தம்நிறுவனம் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதில் பௌத்த தேரர்களும் பங்கேற்றதாகவும் கூறிய அவர், இதனால் தமது நிறுவனத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

All those who are acting against Muslim will definitely be punished by ALLAH. One day they all will realize the value of Muslims. They have forgotten the sacrifices done by the Muslims to build up this country.
ReplyDeleteஇன்று இந்தநாட்டில் மஞ்சள் உடை உடுத்தியவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்றும் மற்றவர் சொல்லும் அனைத்தும் பொய் என்றும் மக்களை நம்பவைக்க அனைத்து ஊடகம்களும் முயற்சிக்கின்றன தற்போதைய அடிப்படை தேவை ஊடகம் . இனைய ஊடகம் எல்லோரையும் சென்று அடைவதில்லை இன்று 29 ம் திகதி அனைத்து பத்திரிக்கைகளும் இதில் முஸ்லிம்கள் மீது எந்த அனுதாபமும் வராத வகையில்தான் செய்தி வெளியிட்டுள்ளன இனிமேல் ஆவது நமக்கென ஒரு சுதந்திர ஊடகம் வருமா?........
ReplyDeleteஅல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.
ReplyDeleteஇறைவனின் உதவியை எதிர்பாருங்கள்.
அல்லாஹ் எங்கள் எதிரிகளின் சூழ்சிகளை அவர்களின் பக்கமே திசை திருப்பி விடுவாயாக! ஆமீன்.
bodu ballo senawata pissu
ReplyDeleteAllah never help to peace breakers,
ReplyDeleteஒரு வாதத்துக்கு அப்படித்தான் நடந்து இருந்திருந்தால் என்ன செய்ய வேண்டும் அந்த பாதிக்க பட்டவர சட்ட நடவடிக்கை அடுக்க வேண்டும், ஆனால் உண்மைல் அப்படி எதுவும் நடக்கவில்லை .
அப்படி என்றால் இந்த பேரினவாதிகல் முதலில் பன்சாளைஹளை உடைக்க வேண்டும் ஏனனில் அத்தனையோ கற்பழிப்புகள் இந்த Budhis Monk நடத்தப்பட்டுள்ளது.
Govt need to take immediate action against these bloody racist, otherwise in future the govt will face severe results. Allah is great.