முஸ்லிம் சகோதரரின் காணியில் பன்றித் தலை
மக்கொன பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள தொங்கஸ்கோ வீதியில் அமைந்துள்ள இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தமான காணியில் நேற்று இரவு இனவாதிகள் இரண்டு பன்றியின் தலையை தடியில் நட்டி வைதிருன்தனர் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இதை பயாகள பொலிசில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து விரைந்து வந்து பொலீசார் பார்வையிட்டனர் சந்தேகத்துக்கு இடமானவர்களை பற்றிய தகவலை தேடும் முயற்சிகள் நடைபெறுகின்றது.

NAYTHTHANAM KONDAWARHAL AWARHAL
ReplyDelete