Header Ads



ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாத வெனிசுவேலா ஜனாதிபதி புற்றுநோயினால் மரணம்



வெனிசுவெலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் புற்றுநோயினால் மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

புற்று நோய்க்காக கியூபாவில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட 58 வயதான சாவெஸ் கடந்த மாதம் நாடு திரும்பினார்.

கடந்த 14 ஆண்டுகளாக வெனிசுவெலா ஜனாதிபதியாக இருந்த சாவெஸின் இடுப்புப் பகுதியில் புற்று நோய் ஏற்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. எனினும் அது குறித்த விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த 2011 ஜூன் தொடக்கம் அவர் இதுவரையில் நான்கு சத்திரசிகிச்சைகளை செய்து கொண்டுள்ளார்.

 President Hugo Chavez has died after a two-year battle with cancer, ending the socialist leader's 14-year rule of the South American country, Vice President Nicolas Maduro said in a televised speech.

The populist leader of oil-rich Venezuela became Latin America's most vocal and controversial leader and was Washington's chief antagonist in the region.









No comments

Powered by Blogger.