Header Ads



நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம் கருதி இனிமேல் ஹலால் முத்திரை இல்லை



எந்த பொருட்களிலும் இனிமேல் ஹலால் இலட்சினை பொறிக்கப்பட மாட்டாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் என்பதோடு ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை நுகர்வது அவர் அவரின் தனிப்பட்ட விருப்பம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, வர்த்தக சம்மேளனம் மற்றும் பௌத்த தேரர்கள் 11-03-2013  இன்று  திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய பொருட்களில் ஹலால் இலட்சினை பொறிக்கப்பட மாட்டாது. மேலும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை நடைமுறையில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜமியத்துல் உலமா கட்டணமின்றி இச்சான்றிதழை வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


45 comments:

  1. இந்த ஹலால் விவகாரத்தில் பொதுபலசேனா சாதித்துவிட்டது, உலமா சபை பாதித்துவிட்டது.

    இனிப் பாருங்கள்....!!! முஸ்லிம்கள் இழிச்ச வாயர்கள் என்று நினைத்து, அவர்கள் தமக்கு எதிராக போராட லாயக்கில்லா கோழைகள் என்று எமது ஒவ்வொரு உரிமையிலும், மத கடமையிலும் கை இல்ல..இல்ல..காலே வைப்பார்கள்.

    ReplyDelete
  2. Muddaal thanamana / kolai thanamana
    mudivu. ACJU muslim kalin kolaith thalamay

    ReplyDelete
  3. இந்த தீர்மானத்தின் logic என்னவென்பதை ஜம்மிய்யதுள் உலமா மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

    ReplyDelete
  4. Very stupid desition made this JAMIATHUL ULMA BOARD...Our Profeet rasul (saw)some case of course they gave up but here different situation.
    Next they ask remove hijab then also this ulama same way gave up.

    ReplyDelete
  5. மானங் கெட்ட பொலப்புடா இது..

    ReplyDelete
  6. Neengalum Avanumga mathiri motta pottu kaavi udai podungada!!!

    ReplyDelete
  7. கோலைதனமான இந்த முடிவுக்கு அடிபணிந்து சமூகத்தை விட்க முட்பட்ட உலமாசபை நிர்வாகம் தன் கோலைதனத்தை ஒத்துகொண்டு பதவி விலகி முஸ்லிம் சமூகத்தை துணிவுடன் வழிநடத்தும் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி வாழும் இஃலாசான உலமாக்கள் சமூகத்தை வழிநடத்த வழிவிட வேண்டும் வெட்க கேடு அல்லாஹ்வுக்கு பயப்படவேண்டிய உலமாக்கள் பௌத்தபிக்குகளுக்கும் கோதாய பொறிக்கி பக்சைக்கும் பயந்து இருப்பதை நினைதால்

    ReplyDelete
  8. ACJU HAS FINALLY SURRENDERED THE MUSLIMS TO PLEASE SOMEONE. WHO ARE THEY TO WORRRY OF THE COUNTRY WHEN THERE IS A GOVT? WE NEED ACJU ONLY TO GUIDE ORDINARY MUSLIMS AND THEY SHOULD STOP BULLSHITING IF THEY CANNOT DO IT.

    ReplyDelete
  9. muslim makkalukku halal certificate thewai ella.aanal sinhala business karanuhalukku export panna halal certificate wenum.appa jammiyathul ulama shabai muslim makkalukku uzavi sheiyamal anniya business kararuhalukku uzawum oru shabai enduzan sholla wendum.

    ReplyDelete
  10. I trusted this ulama untill last moment but they did wrong desition,Anyway better all resign their job.An sri lanka much young and well educated brother we have it they should have to do this job forward.
    Ulama board peoples should go temple to pray because of their friends living there.

    ReplyDelete
  11. ஜம்மியத்துல் உலமா இவ்வாறான முடிவிகளுக்கு தலை சாய்த்தது மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது. ஜம்மிய்யதுல் உலமா இனிவரும் காலங்களில் நாட்டில் நடக்கும் மத எதிர்ப்புகளுக்கும் இவ்வாறு அடிபணிந்து நடந்து கொள்ளுமா? என்ற சந்தேகமே என்னுள் எழுந்துள்ளது.

    ReplyDelete
  12. muddaltanmmana yosani muslimkali allatan happatta vandum

    ReplyDelete
  13. ACJU meethu irunthe mathippu nambikkai, ethirparppu ellam veenakivittathu.... muslimkalukkake thodangappatte halal murai intru sinhala varthakarkalukkake mattum varaiyarukkappattu arasaiyum, sinhala perinavathikalaiyum santhosappaduththuvatharkkake muslimkalin unarvukalil sattaiyal adiththuvittarkal.... ottumoththamaka halal valanguvathai niruththiyirunthal avarkal nammai theedi vanthirupparkal,,ippothu avarkalukku thevaiyanathai ivarkale ilavasamaka valanguvathu muttalthanam,,, mahindavaiyum, godabayavaiyum santhithu ivarkalal iruthiyil mudinthathu ithuthan,,,, huthaibiyavin oppantha saraththukkalai nanrake padiththirunthal ippadi oru muttal thanaththinai saithirukka mattarkal.... muslimkalin nanamaiyaivida nattin ( arasin) nanmai perithahivittathupoale... ingredients ithuvarai entha porulilum podavillaiya enna,,,, ithallam oru sakku,,, eththanai perukku avatrai vasikkatheriyum,,, bairaha chickenukku muolepporul koliyentru poduvarkaloa,,? thakbir sonnatha sollatheda entrum eluthungel,,, acju vin intha mudivu eatrukkollakuodiyathu alle,,, allahvukku payanthu kollungel,,, ungelal emethu urimaiyai petruthara mudiyavittal ottumoththamake halal muraiyai sila kalaththirkku niruththivaiyungel... ithuthan nattukku mattumantri muslimkalukkum nanllathu,,,

    ReplyDelete
  14. this is unfair once and again we the Muslim community has been auctioned; but this time by Custodian (Ulamas) instead of Politician, halal certification is not an trade-standards this is part of our religion if you issue the certificate issue it to the items both selling in local and foreign countries otherwise please stop the issuing Halal certification to export items too because Halal needs to the Muslim people those who living in the country not for selling goods in abroad and please do not try to cheat Muslim as it to introduce new mechanisms to conform the availability of halal to Muslim consumers and how far you are going to compromise with them in Habayas, building of Mosques, Share-ya Laws and etc. what are the mechanisms on other problems of Muslims ummah.

    ReplyDelete
  15. மனசுக்கு கஸ்டமாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது. முஸ்லிம்கள் சமாதானத்தையே மார்கமாக ஏற்றுக்கொண்டவர்கள் என்பது இனியாவது மாற்று மதத்தவர்களுக்கு விழங்கட்டும்

    ReplyDelete
  16. ya allah ....
    intha naattai naasamaakkividu naayane....

    ReplyDelete
  17. rizvi mufthi go and wear a jilbab.....!! how much they paying for u to quit from this problem....how dare u can issue halal to export product....do u thing we r stupids...because simply trusting on ACJU....u should step down from u r post...

    ReplyDelete
  18. ஹலால் விடயத்தை நாட்டின் அபிவிருத்திக்கு முன்னேற்றத்துக்கும் தடையான ஒரு அம்சமாக அரசாங்கம் கருதுகிறதா அல்லது உலமா சபை கருதுகிறதா?

    ReplyDelete
  19. As a solution for a problem is seems OK

    But it’s percent that this is the start of loosing SL Muslims rights

    ReplyDelete
  20. நான் நினைக்கிறேன் எமது தலைமைகள் ஆட்சியாளர்களுக்கு பயந்து அல்லது அவர்களின் சலுகைக்காக எம்மை தோற்கடிக்க விட்டு விட்டனர் ... இதனை விட்டுகொடுத்தது மிக பெரிய தவறு. மனசு கஷ்டமாக இருக்கிறது. நாளைக்கு பாருங்கள் பொது பல சேனா சொல்லுவார்கள் சகல பள்ளிவாயளையும் அகற்றுமாறு அப்போதும் நாம் சிறிய போராட்டத்தின் பின்னர் அதனையும் விட்டு கொடுத்துவிட்டு வீட்டில் தொழவேண்டிய காலம் விரைவில் வரும் . தலைமைகளே உங்கள் சுயலாபத்துக்காக எம்மையும் இஸ்லாத்தையும் விட்டு கொடுக்கவேணாம் அதற்கு மரணம் பரிசு என்றாலும் ஏற்றுக்கொள்வோம்.

    ReplyDelete
  21. Raufkahim tunkikonduirpar avari eluppe vdaum or valeenadu senruirppar sollaum halal percsenai mudendu vettadam knee arekkayai Veda sollaum

    ReplyDelete
  22. Raufkahim tunkikonduirpar avari eluppe vdaum or valeenadu senruirppar sollaum halal percsenai mudendu vettadam knee arekkayai Veda sollaum

    ReplyDelete
  23. ஹலால் சான்றிதழை நிறுத்துவதாக முடிவெடுத்தால் அது உள்நாட்டில் உற்பத்தியாகும் அனைத்துப்பொருட்களுக்கும் இல்லையென்ற முடிவுக்கு வந்திருக்கவேண்டும் இதைவிட்டு ஏற்றுமதிப்பொருட்களுக்கு ஹலால் சான்றிதல் வழங்கப்படும் அதுவும் எதுவிதக்கட்டணமும் அறவிடாமல் இலவசமாக வழங்கப்படும் என்பதன் பின்புறத்தில் ஏதோ திடகாத்திரமான காரணமொன்றுள்ளது இருப்பினும், அவை நன்மைக்கே நல்லது என்றெண்ணி, ஜமிய்யத்துல் உலமா சபையின் முடிவை நாம் அனைவரும் சபைக்குக் கட்டுப்பட்டு இதில் நமது நன்மைக்காகவும் நாட்டில் குழப்பங்களையும்,இனமோதல்களையும், இன்னுமொரு அழிவையும் தவிர்ப்பதற்கும்தான் ஜமிய்யதுல் உலமா சபை இலங்கைவாழ் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பாகவும் நமது நாட்டுக்காக இன்னுமோர் தியாகத்தை செய்ய இம்முடிவை எடுத்துள்ளது என்றெண்ணி இறைவனிடம் பாரம்கொடுத்துவிட்டு பொறுமையுடன் இருப்போம். இதுபோக பொதுபலசேனவுக்கு ஹலால்தான் பிரச்சினையாக் இருந்தால் அவர்களின் கருத்துப்படி இதைவிட்டுக்கொடுப்போம். ஆனால்!!!! கண்டிப்பாக!! கண்டிப்பாக!!! அல்லாஹ்மீது ஆணையாக இத்துடன் அவர்கள் பிரச்சினைகளை முடித்துக்கொள்ளும்படி மிகவும் கண்டிப்புடன் செய்தியை எத்திவைக்கவும். இனிப்மேலும் முஸ்லிம்களின் உணவுமுறைகளில் கட்டுப்பாடுகளைக்கொண்டுவருவதற்கு முயற்சித்தாலோ, முஸ்லிம்களின் உடைகளில் மாற்றங்களைக்கொண்டுவர முயற்சித்தாலோ, வணக்கஸ்த்தலங்கள், வியாபார நடவடிக்கைகளென்றும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் பொதுபலசேன அமைப்பும், ஜாதிக ஹெல உறுமய, மற்றும் கண்ணியமிக்க மந்திரி சகோதரர் சம்பிக்க ரணவக்க அவர்களும், ஏனையவர்களும் இனிமேலும் சகோதர இனத்தவர்களின் அடிப்படையுடனும், உணர்வுகளுடனும் விளையாடுவதை இன்றோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். அல்லது இனிமேலும் இவர்கள் எதையாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்களென்றால் கண்டிப்பாக அதன்பிரகாரம் அவர்களின் உள்நோக்கம் அசுத்தமானதும் அசிங்கமானதுமாகவும் அதன் விளைவாக நாட்டில் பாரதூரமான பின்விளைவுகளை எதிர்கொள்ளவேண்டிவருமென்பதுதான் முடிவாகும் ஆகவே இத்தால் நாம் கூறிக்கொள்வது என்னவென்றால்: பொதுபலசேனவை பின்னிருந்த்து இயக்கிவரும் நயவஞ்சகர்களே சகோதர இனத்தவர்களுடன் குழப்பங்களை உண்டுபண்ணி நாட்டில் இன்னுமொரு அழிவை ஏற்படுத்த எத்தனிக்கவேண்டாம் குழப்பங்கள் உண்டாக்குவதும் அழிவை உண்டாக்குவதும் உமது கூட்டத்திலுள்ளவர்களின் செயல்களே ஆகவே நீர் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தோ, அறிவில்லாதோர்க்கு அறிவூட்டியோ நாட்டில் தற்போது நிலவிவரும் இன மதவெறியர்களின் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று கண்டிப்புடன் கூறிக்கொள்கின்றோம்.

    ReplyDelete
  24. அறிவாளர்கள் என்று நம்பப்பட்டவர்களின் அறிவற்ற முட்டாள் தனமான முடிவு. இதுவரைகாலமும் உலமா சபை சின்ஹல பௌத்தர்களுக்கு ஹலால் என்பதை திணித்தது என்பதை நிருபித்துக்காட்டி பொது பல சேனா போன்ற சின்ஹல கடும் போக்கு அமைப்புகளுக்கு வெற்றிக்கேடயம் வழங்கி இருக்கிறந்து இந்த உலமா சபை. சகல வர்த்தக நிறுவனங்களும் ஹலால் சான்றிதழ் பெற்று தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்ற போது வெட்கமில்லாமல் முஸ்லிம்களின் உரிமையை விட்டுகொடுத்து அல்லாஹ்வின் கட்டளையையும் துச்சமாக தூக்கி எரிந்திருக்கின்றது இந்த மார்கப்பறுள்ள சபை. இனி வரும் காலங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியத்தேவை இல்லை என்றும், காழி கோட் போன்றவை தேவை இல்லை என்றும் அறிவிக்கும் இந்த மார்க்க அறிவாளர்களின் சபை. முஸ்லிம் மக்களின் நலனில் அக்கறை காட்டாத இந்த அரசுக்கு வெளிநாட்டு ஏற்றுமதிக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் வழங்க அதுவும் தனது சொந்த செலவில் வழங்க முடிவெடுத்திருப்பது உலமா சபையின் இயலாமையைக் காட்டுகின்றது.ஹலால் சான்றிதழை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு இந்த நாட்டில் அமைதி சீர்கொளையவும் இல்லை இதனால் பெரிய யுத்தம் வரப்போவதுமில்லை இதனை ஒரு போதும் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவே இந்த அறிவித்தலை உலமா சபை வாபஸ் பெற்று மீண்டும் ஹலால் சான்றிதழ் வழங்கி முஸ்லிம்களின் நலனில் அக்கறை காட்ட முன்வாருங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடங்கள். எங்களுக்கு மட்டுமில்ல மார்க்கம் உங்களுக்கும் தான்

    ReplyDelete
  25. ஏற்றுமதிப் பொருட்களுக்கு மாத்திரம்
    ஹலால் சான்றிதழ் வழங்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது?

    ஏற்றுமதிப் பொருட்களுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழ் வழங்குவதால் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. ஜம்யதுல் உலமாவின் சான்றிதழ் இல்லாவிட்டால் வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் பட்டினியால் மரணிக்கப்போவதும் கிடையாது. வேறு நாடுகளில் இருந்து அவர்கள் பொருட்களை இறக்குமதி செய்து உண்ணக்கூடும்.

    இலங்கையில் ஹலால் சான்றிதழை எதிர்பார்ப்பவர்கள் இங்கு வாழும் முஸ்லிம்களே. எனவே ஜம்யதுல் உலமாவினால் ஏற்றுமதிக்காக மாத்திரம் ஹலால் சான்றிதழ் வழங்க எடுக்கப்படும் முடிவுகள் :
    1. பொதுபல சேனாவினை சந்தோசப்படுத்துவதாகவும்

    2. அரசு அந்நிய செலாவணியை இழக்காமல் பாதுகாக்க எடுக்கும் முடிவுகளே தவிர

    3. வழிகாட்டலை எதிர்பார்த்திருக்கும் முஸ்லிம் மக்கள் ஹராத்தை உண்டாலும் பரவாயில்லை என கைவிட்டுவிடுவதாகும்.

    எனவே ஹலால் சான்றிதழ் வழங்குவதை வழமைபோன்று செய்யவேண்டும் எனக்கேட்டுக் கொள்கின்றோம். பலசேனாவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதைப்பற்றி சிந்திக்கம்படி வேண்டுகின்றோம்.

    ReplyDelete
  26. அ.இ.ஜ.உ வினரின் கவணத்திற்கு
    உங்கள் முடிவு ஏமாற்றமளிக்றது.உங்களது முடிவானது உங்கள் சேவை முஸ்லிகளுக்கு அல்ல என்பதும் உங்களைபயங்கரவாதியாக முத்திரை குத்தியவர்களுக்கு மட்டும் தான் என்பது இப்போது மிகத்தெளிவாக தெரிகிறது.இதன் மூலம் முஸ்லிம்களின் நம்பிக்கையை இழந்து விட்டீர்கள் இங்குள்ள முஸ்லிம்கள் ஹலால் எது எனத் தெரியாமல் குழ்ப்ப்த்தில் இருக்க ஏற்றுமதி பொருட்களுக்கு ஹலால் சான்றித்ல் யாரை திருப்தி படுத்த?அதுவும் இலவசமாக். உங்கள் நடவடிக்கையினால் பொ.ப.சே. கூறிய பொய்கள் யாவும் உண்மை போல் ஆகிவிட்டது. அ.இ.ஜ.உ வினரே நீங்கள் அல்லாஹ்வை தவிர ஏனைய எல்லாவற்றிற்கும் பயப்படுவது போல் தெரிகிறது. இனி ஒவ்வொன்றாக வரும் நீங்கள் தாடி, ஜுப்பா தொப்பியை இழக்காவேண்டி இருக்கும்
    எம் பெண்கள் நகாப், ஹிஜாப், முக்காடு இழக்காவேண்டி இருக்கும்
    எம் பிள்ளைகள் காலில் விழவேண்டி வரும் இவை யாவ்ற்றிற்கும் அல்லஹ்விடம் நீங்களே பொறுப்பு கூற வேண்டும் ஏனெனில் நீங்களே உங்களை இலங்கை முஸ்லிம்களின் தலைமையாக ஆக்கிக்கொண்டீர் ஆனல் இப்போதோ 65 நாட்டு நலன்களை கருதி ஏற்றுமதிக்கு ஹலால் சான்றிதல் வழங்கி எங்கேயோ போயிட்டீங்க. குடியிருக்க வீடில்லை குந்தியிருக்க தாழ்வாரம் தேவாரம் எதுக்கடி என்றான் குதம்பன் அனால் இங்க உள்ளூர் முஸ்லிகளுக்கு நல்லது செய்ய வழியை காணோம் வெளி நாட்டை பற்றி சிந்திக்கினம்

    ReplyDelete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  28. பாம்புக்கு வாலையும் பூனைக்கு தலையையும் காட்டியது போல. அரசிற்கு பயந்து அரசின் ஏற்றுமதிக்கு ஹலால் உண்டாம் பொது பல பன்னாடைகளுக்கு பயந்து உள்ளூர் மக்களாகிய எமக்கு எந்த இலட்சினையும் இல்லாத அதாவது (உம்மா வப்பஎ) தெரியாத பொருட்களை வங்க வேண்டுமாம். ஒரு வேலை அ.இ. ஜ. உ இல் நம்ம முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நுழைந்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியே விட்டு கொடுத்தால் கொஞ்ச நாளில் பள்ளிவாசல்களை யும் பன்சல போல் கட்டச்சொல்வர்கள். எவர் உரிமையில் கை வைக்கிறார்களோ அவர்களுக்கெதிராக போராட இஸ்லாம் சொல்ல வில்லையா???

    ReplyDelete
  29. iththodu mudiyavillai innum thodarum ellorume emalikal markka kadamayai pathukakka mudiyathavrkalukku pathavi etharkku muslim makkal madayarkal innamum arasiyal vathikalayum ulamakkalayum nambi emanthukondirukkirarkal

    ReplyDelete
  30. its not acceptable... if no halal certificate for the goods in Sri Lanka. why for export only???????? Did Ulema got any gift for this from BoduBalaSena? you all are no more acceptable in Sri Lanka... donkies.......

    ReplyDelete
  31. ACJU: You may have already felt the inner feelings of all Muslims in the country within few hours of your announcement to withdraw Halaal certificate method which is one of the items in the agenda of PBS,HU and Kottabaya, the secretary. Did you consult with all Ulamaas of your decision? or did you only agreed to what PBS,HU and Kottabaya and announced your own decision? Haraam is what Muslims are afraid of when thinking of entering heaven, That is why ACJU had to certify it for the purpose of Muslims and it is a matter for Muslims only in the world. When we are to eat Hraam here you are going to issue certificate for them to make money. Who will answer Almighty Allah? Those name board Muslims in Clombo can please PBS,HU and Kottabaya and pray Mahrib at temple we dont mind, but we need to be clear of what we are going to consume from today. If you can not decide on it you should have said it clearly and resign from ACJU and let the government face the consequences. They have said they have won and it is not a matter of victory over a religion. You have made it a joke. 'Halaal' is over now they are going to have 'Hijaab' conference and all are going to shout against that. That will happen as long as our defense man is there and this a sign that it will be another easy win for them and they may call for their soon, would beard, Long white jubba, speakers at mosque again, Kaazi court and so on. They are now capable enough to give 'Fathwa' than you all. Finally, they will decide the days for two festivals too. So, you all must design from ACJU before this Friday or with draw the decision you took today. If you are issuing it for export items for the consumption of other Muslims abroad, issue it for the items to be consumed by Muslims here too. Do not cheat us here and put us in trouble. How do we, the poor in the countryside verify the items for our consumption? They will make use of this chance to mix anything to make us fool. We are watching your action every minute until Friday. Allah will guide you all and all the Muslim here and around us.

    ReplyDelete
  32. கொடபாய இராசபக்ச இவர்களை மிரட்டி, துப்பாக்கி முனையில் இவர்களை மதம் மாற்றம் செய்தான் போல தோன்றுகிறது. இவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கலாம். இவர்களை ஏசக்கூடாது.

    ReplyDelete
  33. rizvi mufthi 01.03.2013 anru sathiyamittu kurinar ean ueir irindhalaum halalai vittu kdukka madoam endu. avar mimbaril bi sathiyam seithullar

    ReplyDelete
  34. உங்களால் முடியாவிட்டால் முற்றாக உள்ளூர் பொருட்களுக்கும் ஏற்றுமதி பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் கொடுப்பதை நிறுத்தி இருக்கவேண்டும்.ஆனால் ஏற்று பொருட்களுக்கும் மாத்திரம் ஹலால் சான்றிதழ் கொடுப்பது என்ற உங்கள் தீர்மானத்தின் தெளிவான விளக்கம் முஸ்லிம் மக்களுக்கு உடன்தேவை.

    ReplyDelete
  35. விடுதலை புலிகள் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்தார்கள் ஆனால் மார்க்க விசயங்களில் தலைடவில்லை பொது பல சேனா நமது மார்க்க விசயத்தில் கை வைத்திருக்கிறார்கள் .விடுதலை புலிகள் இல்லை என்ற துணிவுதான் சிறுபான்மை இனத்தை அடக்கி ஆளலாம் என்ற முடிவுக்கு இவர்கள் வரக்காரணம் .இது ஆரம்பம்

    ReplyDelete
  36. foreign muslim maddum halaal saappittaal pootrumaa???????????????????? sri lanka govertment irku anniyanaaddu selaavani perrukkoduppatu maattiramtaan A.C.J.U velaiyaa??????
    export quality irku halaal saanrital kodukkachcholli unkalai yaar varpudittiyatu????????????/

    ReplyDelete
  37. அன்பார்ந்த சகோதரர்கலே !! நீங்க எல்லாம் உலமாக்கல முனாபிக் முனாபிக் என்டு சொல்லி ஏன்டா நீங்க முனாபிச் ஆஹுரிங்க ?? ACJU இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்குது என்டா அதுக்கு ஏதாச்சும் ஒரு காரணம் இருக்கும் என்டு யோசிங்கலே மக்காள் !! இது ஒன்டும் அவங்கட தனிப்பட்ட முடிவு இல்ல... நீங்க ஓட்டுப் போட்ட உங்கட தலைவர்கள் என்னத்த கிழிச்சாங்க‌ ?? நீங்க இஸ்லாத்துக்காஹ என்ன செஞ்சிங்க ?? 13 வருசமா நம்ம நாட்டுல ஹலால் இருகுரது உங்கலுக்கு தெரியுமா ?? அதுட வழர்ச்சிக்கு நீங்க என்ன பங்கலிப்பு செஞிருக்கிங்க ?? " நம்மட நாட்டுலயும் ஹலால் என்டு ஒன்டு இருகுதாம்டு இந்த பிரச்சினைக்கு பிரகு தான் நம்மட பெரும்பாலான உம்மத்தினருக்கு தெரியும் " நீங்க எல்லாம் ஜம்மியத்துல் உலமாக்கு கேள்வி கேக்க இத அவங்க கடமையாக செய்யல்ல ஒரு சேவயாத்தான் செய்தாங்க !! நம்மட மார்க்கம் சொல்லுது தலைமைத்துவத்துக்கு கட்டுப்ப்ட சொல்லி ஆனா நீங்க என்ன செய்ரிங்க ?? நமக்ககாக பாடுபர்ர அவங்கலுக்கு ஆதரவலிக்காம அவென்கல திட்டி உங்கட ஆஹிரத்த பலுதாக்குரிங்கலே !! நபி(ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கைல கைச்சாத்திடும் போது இதே நிலைமைல தான் இருந்த்திருப்பாங்கன்டு தோனுது !! ஆனால் அது முஸ்லீம்கலுக்கு பாரிய வெட்ரியாஹவே இருந்தது !! ஆஹவெ தயவு செய்து பொருமையா இருந்து அல்லாஹ்விடம் துஆ கேலுங்க... நான் இங்க ACJUகு வக்காலத்து வாங்குரென்டு நினைச்சிராதிங்க நானும் உங்கல மாதிரி ஒருத்தன் தான் !! இப்ப இல்ல நான் அப்ப இருந்தே ஹலால் விசயெத்துல பேனுதலா இருந்து வாரன்.. கவலையாஹ இருந்தாலும் பொருமை காக்க வேன்டியெது முஸ்லீம்கலாஹிய எமது கடமை... இன் ஷா அல்லாஹ் !! துஆவின் மூலம் வெட்ரி கான்போம் !! அல்லாஹுத்தஆலா எமது அனைவரெதும் பாவங்கலை மன்னித்து எமது முஸ்லிம் உம்மத்தை பாதுகாப்பானாஹ !! ஆமீன் ஆமீன் யா றப்பல் ஆழமீன் !!

    ReplyDelete
  38. Dear Brothers,

    அஸ்ஸலாமு அலைக்கும்

    குர்ஆனும் ஹதீஸும் இல்லாமல் மனங்கள் ஒத்துமையாக இருந்து என்ன பயன். அப்படியானால் நீங்கள் இங்கே மற்றும் வாழ்ந்துகொண்டிருக்க வந்தவரா? எந்த மார்கத்திலிருந்து எதை பேசுகறார்கள். எதற்க்கு எடுத்தாலும் ஒற்றுமை ஒற்றுமை என மார்கத்தை சரியாக விலங்காதவர்களை கொண்டு முடிவெடுக்கும் இப்படி பட்ட கூட்டங்கள் இப்படிதான் பேசுவார்கள்.

    Risvi Mufthi (ரஸ்வி முவ்த்தீ) இவருக்கு என்ன பள்ளியில் பயான் பன்ன மாத்திரம் தெரிந்தொருவர். உலக கழ்வியில் எப்படி? தனது நாட்டின் வரலாரு எப்படி? நாட்டின் சட்ட திட்டங்கள் எப்படி? அரசியல் சாசனத்தில் எப்படி? civil & criminal சட்டங்கள் எப்படி? எதுவுமே தெரியாத ஒருவரை வைத்து தலைமைதுவத்தை உருவாக்கி என்ன பயன் என்பது இப்போது எல்லோருக்கும் நல்லா விலங்கியிருக்கும்.

    போது பல சேனவுக்கு ரிஸ்வி முவ்தி என்ன பிதில்களை கொடத்தார்? அப்படிபட்டவர்களுடுன் எப்படி அவர் வாதிட்டார்? ஆதாரங்களை வைத்து
    ஏன் உடணுக்குடண் நிரூபிக்கவில்லை பதில் கொடுக்கவுமில்லை. எதுக்கப்பா அப்படி ஒரு தலைவர்?

    எதையெடுத்தாலும் ஒரே சொல் தான்..... ஒற்றுமை.

    சரிவர ஹலால் சான்றுதல்களை செய்துவந்திருந்தால் இப்படி நடுங்க தேவையில்லை. எதெட்க்கு எடுத்தாலும் ஜம்மியத்துல் உலமாவிடம் சரியான ஆதாரங்கள் இல்லை. பெயருக்கு தால் தலைவர். வேலைகளில் 00000000000000000000000000000000
    இதைதான் இவ்வளவு நாலாகவும் இவர்களிடமிருந்து கற்றவை.

    ReplyDelete
  39. முஸ்லிம்கள் ஒன்ரினைன்து முக்கியமாக தனவந்தர்ஹலும் உலமாக்களும் பொருட்களை உற்பத்தி செய்து நாட்டில் எல்லா பாஹங்களிலும் அதனை விநியோஹிப்பதட்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் முஸ்லிம் மக்களும் அவ்வாறான குறிப்பான இடங்களில் தமக்கு தேவையான பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டும்

    ReplyDelete
  40. Dear , ஒரு எதிரியை தாக்குவதற்கும், வீழ்த்துவதற்கும், ஒரு சரியான கட்டமைக்கப்பட்ட திட்டம் தேவை . திட்டமிட்டு தாக்குவதென்பது எதிரியை நேருக்கு நேர் தாக்குவது / சுற்றி வளைத்து தாக்குவது / ஆயுதங்களால் தாக்குவது / கருத்துக்களால் வீழ்த்துவது / அவசரமாக வீழ்த்துவது / பொறுத்திருந்து வீழ்த்துவது / எமது வலையில் அவர்களை வீழ்த்துவது / அவர்கள் வலையில் அவர்களையே வீழ்த்துவது , இப்படி நிறைய விடயங்களை ஆராய்ந்து தக்க தருணத்தில் புத்தி சாதுரியமாய் அவசரபடாமல் நிதானமாய் வீழ்த்த வேண்டும் /
    ஜம்மியத்துல் உலமா சபை எடுத்த முடிவு சரியே / ஜம்மியத்துல் உலமாவையும் முஸ்லிம் மக்களையும் பிரிக்க சதி நடக்கிறது . யாரும் ஏமாந்து விட வேண்டாம் .

    ஒரு சமூகத்தை/இனத்தை வீழ்த்தி சின்னாபின்னமாக்கி , அழித்தொழிப்பதற்கு செய்ய வேண்டியது, அச்சமூகத்திலுள்ள 1. பொருளாதரத்தை வீழ்த்துவது 2. அறிவாளிகள், புத்திஜீவிகளை அழிப்பது 3. சமய / மார்க்க போதகர்கள் / உலமாக்களுக்கும் , மக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை இல்லாதொழிப்பது 4. அதிகாரமில்லாத சக்தி குறைந்த அறிவிலி அரசியல்வாதிகளை அச்சமூகத்திற்கு பொறுப்பலர்களாக மாற்றுவது 5. அச்சமூகதிட்கு அச்சத்தை ஏற்படுத்தி , வீரமற்றவர்களாக மாற்றுவது . 6. இறைவனுக்கும் ,மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பது..
    இவைகள் செயல்வடிவம் பெறும்போது அச்சமூகம் இருப்பிடம் தெரியாமல் அழிந்து விடும் . இப்போதைக்கு எமது முஸ்லிம்களின் தலைமை பீடம் உலமாக்களும் , புத்தி ஜீவிகளும் நிறைந்த அமைப்பு ஜம்மியத்துல் உலமா சபையும் , ஏனைய இஸ்லாமிய உலமா அமைப்புகளும் மட்டுமே, இவ்வமைப்புகளுக்கு முஸ்லிம்களாகிய நாம் போதிய பலம் சேர்க்க வேண்டும், பிரிந்து நின்று செயற்படாமல், ஒற்றுமையை பற்றிப் பிடிப்போம் ஆமீன் ....

    ReplyDelete
  41. intha natil walum muslimuku halal thewai illa anal welinatuku anupum porutkaluku halal sandrithal wenum enna mudiwu idu ,athu mattum illa farthawudaya nilama enna ulama saba enna seiya pohudu .

    ReplyDelete
  42. ஹராத்தை ஹலால் சான்றிதழுடன் ஏற்றுமதி செய்ய்ப்போகிறீர்களா? ......

    இன்ஷா அல்லாஹ்...

    இந்த விடயத்தை முழு முஸ்லிம் உலகிற்கும் கொண்டு செல்வோம்...

    முஸ்லிம்களை கறிவேப்பிலையாக பயன்படுத்துவதை முஸ்லிம் உலகிற்கு தெரிவிப்போம்,இலங்கையின் உற்பத்திகள் அனைத்தும் ஹராம் என முஸ்லிம் உலகில் தெரியப்படுத்துவோம்,முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை பொருத்தமான சுற்றுலா தளம் இல்லை என்ற செய்தியை எடுத்துச்செல்வோம்.

    ReplyDelete
  43. ஏற்படவிருந்த ஒரு விபரீதம் தற்காலிகமாக தடுக்கப்பட்டிருப்தாய் உணர்கிறேன். எனினும் அல்லாஹவின் உதவியின்றி எதுவும் செய்துவிட முடியாது. எமது ஒற்றுமையற்ற தன்மையும் அவர்கள் ஒன்றிணைந்து செயற்படுதலும் சில விளைவுகளை ஏற்படுத்தினாலும் எமது சமூகம் சரியான தலைமைத்துவத்தை சரியான வழிகாட்டலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை இவை எடுத்துக் காட்டுகின்றன. எமது பிரிவினைகளை மறக்க வேண்டிய கால கட்டம். எமது சமூகம் உலமா சபையின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும். உலமா சபையும் சரியாக வழிநடத்தப்பட வேண்டும். சேனையின் நோக்கம் உலமா சபையை இல்லாதொழிப்பதாகும். அதாவது முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை அழிப்பதாகும். எனவே ஒரு பிரச்சனையுடன் மட்டும் முழுக் கவணத்தையும் செலுத்தாது இதனைக் கையாளுதல் வேண்டும்.
    அதாவது
    தலைமைத்துவத்தை பலவீனப்படுத்தல்
    முஸ்லிம்கள் சட்ட ஒழுங்கை மீறச் செய்தல்
    அரசுடன் காணப்படும் தொடர்பினை அறுத்தல்
    பொருளாதாரத்தை வீழ்த்துதல்
    முஸ்லிம்களையே முஸ்லிம்களுக்கு எதிராக மோதவிடுதல்
    முஸ்லிம்களின் அடையாளத்தை இல்லாதொழித்தல்

    மேலும்
    கல்வியில் காட்டும் ஆர்வம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

    என பல்வேறு விதமான கோணங்களில் உலமா சபை யோசித்து இஸ்லாத்தின் பார்வையில் சரியான தீர்மாணங்களை எடுத்து எம்மை வழி நடத்துதல் உலமா சபையின் பாரிய பொருப்பாகும். அல்லாஹ் அனைவரையும் சரியான வழியில் இருக்கச்செய்வானாக.

    ReplyDelete
  44. @ Sha
    சகோதரரே இப்போ நீங்க நிதானமா இருப்பேங்க என்று நம்புகிறேன். நீங்கள், நான் உட்பட அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும் பலத்த ஏமாற்றங்கள் இருந்தாலும் நமது விமர்சிப்பில் நாகரிகத்தைக் கையாள வேண்டும். உங்கள் பின்னூட்டலில் முக்கியமான கருத்துகள் இருந்தாலும் இப்படிப்பட்ட வார்த்தைகள் உங்கள் மரியாதையை குறைப்பது போல உள்ளது. என்ன செய்வது இந்த விடயத்தில் ACJU வை மாத்திரம் குறை கூறி என்ன பலன்? நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து பிரச்சினைக்கான தீர்வைத் தேடுவது தான் சாலச் சிறந்தது.

    இரும்புக் கரங்களின் பிடிக்குள் ACJU மாட்டிக் கொண்டதாய்த் தான் நினைக்கிறேன். ஏதோ பெரியளவிலான மிரட்டல்களும், சமுதாயத்தின் பாதுகாப்பு சம்பந்தமான ஏதோ ஒரு மிரட்டல் நாடகமும் நடந்திருப்பதை அறிக்கை வசனங்கள் கூறி நிற்கின்றன.

    ReplyDelete
  45. Assalamu Alaikkum Dear Brothers

    Once i red the dicision of ACJU, I feel just we endup with a Hudaibiyya, alhamduLILLAH those who has long vision definetly feel this is a wise decision ever taken by ACJU. barkaALLAHu feekum

    ReplyDelete

Powered by Blogger.