Header Ads



ஹலால் சான்றிதழ் கைவிடப்பட்டமை பற்றிய ஜம்மியத்துல் உலமாவின் விளக்கம் 11-03-2013



13 comments:

  1. eamadu, ulamakalidam sinna dout ondu kekanum
    mathippukkuriya? ganniyamikka? ulamakale?
    farda illamal eamathu sahotharihalum, thaimarum, manaivi,makkalum
    veliye poha oru "fathva" kodungalen athatku nam redyahanum
    nattin nalluravitkahavum,valarchikkahavum.

    ReplyDelete
  2. Aama ithuku apporam full farda visayaththula kayya vaippanunga aporam 2 or 3 month BBS vs ACJU pechchi vaaratha nadakkum athukku aporam avanga solvaanga ella Muslim pengalum face cover panna maattanga thane athanaala maththavangalum face cover panna avasiyam illa endu solveenga athayum kettutu irukkanuma!!!

    ReplyDelete
  3. முயன்று, தவறி,முன்னேறுவோம் இன்ஷா அல்லாஹ்.இது எமது முன்னேற்றத்தின் முதல் படி எனக்கருதுவோம். தலமைத்துவத்திற்கு கட்டுப்படுவது எமது கடமையாகும்.இது அல்லாஹ்வின் கட்டளையாகும் .விசுவாசிகளே!நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உங்கள் தலைமத்துவத்திற்கும் கட்டுப்படுங்கள்(04 -59)எமது எண்ணங்களையும் நடைமுறைகளையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.விசுவாசங்கொண்டு நல்லமல்கள் செய்கின்றவர்களுக்கு மகிழ்சியான வாழ்வை இவ்வுலகிலும் வழங்குவதாக அல்லாஹ் கூறுகின்றான்.

    ReplyDelete
  4. Is Only foreigners are Muslims?. If ACJU issue HALAL Certificate to exporting product as a represent of muslims. please stop that. We need to Jihad against ACJU first!...

    ReplyDelete
  5. என்னைபோன்றவர்கள் இதனை ஏற்க தயாரில்லை நான் நினைக்கிறேன் எமது தலைமைகள் ஆட்சியாளர்களுக்கு பயந்து அல்லது அவர்களின் சலுகைக்காக எம்மை தோற்கடிக்க விட்டு விட்டனர் ... இதனை விட்டுகொடுத்தது மிக பெரிய தவறு. மனசு கஷ்டமாக இருக்கிறது. நாளைக்கு பாருங்கள் பொது பல சேனா சொல்லுவார்கள் சகல பள்ளிவாயளையும் அகற்றுமாறு அப்போதும் நாம் சிறிய போராட்டத்தின் பின்னர் அதனையும் விட்டு கொடுத்துவிட்டு வீட்டில் தொழவேண்டிய காலம் விரைவில் வரும் . தலைமைகளே உங்கள் சுயலாபத்துக்காக எம்மையும் இஸ்லாத்தையும் விட்டு கொடுக்கவேணாம் அதற்கு மரணம் பரிசு என்றாலும் ஏற்றுக்கொள்வோம்.

    ReplyDelete
  6. எல்லாம் சரிதான். உண்ணாட்டில் உள்ள முஸ்லிம்கள் தமது மார்க்க சம்பந்தமான தலைப்பீடமாக அங்கீகரித்திருக்கும் ஜம்இய்யதுல் உலமா இந்தத்தீர்மானங்களின் மூலம் தம்மை நம்பியிருக்கும் இலங்கை முஸ்லிம்களைக் கைவிட்டிருக்கின்றது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதுவும் பரவாயில்லை. நாங்கள் எங்களது வீடுகளில் எங்கள் கைகளினாலேயே, எங்கள் கைகளினாலேயே உணவுகளை ஹலால் முறையில் தயாரித்து உண்கின்றோம். எவர் மீதும் நிர்ப்பந்தம் இல்லை.
    ஆனால், இலங்கை முஸ்லிம்களின் இந்த விவகாரத்தில் ஒதுங்கும் போக்கைக் கைக் கொண்டிருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளி நாடுகளுக்கு அனுப்பும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களுக்கு சான்றிதழ் இலவசமாக வழங்க முன்வந்திருப்பது கேலிக் கூத்தாக இருக்கின்றது.
    “தன் வீட்டுப் பிள்ளை ஹலால் உண்ணாவிட்டாலும் பரவாயில்லை அடுத்த வீட்டுப் பிள்ளை ஹறாம் உண்ணக் கூடாது.” ஷபாஷ் நன்றாக இருக்கின்றது இவர்கள் நிலைப்பாடு.
    ஒன்றில் இலங்கை முஸ்லிம்களின் நுகர்வுப் பொருட்கள் விடயத்திலும் ஹலால் சான்றிதழ் நடைமுறையை ஜம்இய்யதுல் உலமா மேற்கொள்ள வேண்டும் அல்லது ஏற்றுமதி விடயத்திலும் உண்ணாட்டு முஸ்லிம்களுக்கான அதே கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.
    அல்லது மூன்றாவது ஒன்றும் இருக்கின்றது.

    ReplyDelete
  7. இதில் யார் வென்றார்கள்? ஹலால் இலட்சினை கையிருப்பில் இருக்கும் மட்டும் நமக்கும் ஓ.கே. பின்னர் எமது நிலை என்ன? இன்னும் குழப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

    ReplyDelete
  8. Ilankai muslimkal patri kawalai padaatha ACJU ,Velinaattu makkal meethu ean karisanai.
    ACJU in seiyat paaduhal patri yosikka waikkirathu.2vahai ilaa haraam,halaal irukku ACJU vidam?

    ReplyDelete
  9. ஹுதைபியா ஞாபகம் இருக்கட்டும்

    ReplyDelete
  10. இந்த அறிவிப்பினைப் பார்க்கும்போது ஏற்கனவே திட்டமிட்ட முடிவுபோல்தான் இருக்கின்றது .எல்லாம் அச்சில் இருக்கின்றது,திகதியினை பாருங்கள் கையால் எழுதியுள்ளனர்,அப்படியாயின் சமூகத்தினை ஏமாற்றும் வேலைதான் என்று நினைக்கதோன்ருகின்றது.

    ReplyDelete
  11. பரமசிவன் கழுத்துப் பாம்பு பொ.ப.சேனாவிடம் தோற்றுப் போய் ஹலாலை விட்டாச்சி; இனி நமது சகோதரிகளின்பர்தாவும் பரி போகும் அப்போதும் ஒரு பத்வாவை கொடுப்பீர்கள். மன்னிக்கவும் நீங்களெல்லாம் வேஸ்ட்!

    ReplyDelete
  12. ஜ.உலமா வின் நிளைப்பாடு சரியானதே. அரபு மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பும் பொருற்களுக்கு ஹலால் சான்றிதல்.. உள்ளூரில் இல்லை. இது சான்றிதல் விடயத்தில் மட்டும் இல்லை. பிறை விடயத்திலும் பேணப்படுகிறது. விளி நாட்டில் பெரு நாள். நமக்கில்லை. அதை சரி என்று ஏற்றுகொண்ட நாம் வெளி நாட்டுக்கு ஹலால், நமக்கில்லை என்பதை மட்டும் எப்படி பிழை என்பது?

    ReplyDelete
  13. OTTU MOTHTHA SRI LANKA MUSLIMAIYUM KAATTI KODUTHTHITAYE ACJU,,,,INI PAARU BBS UNNAIYUM ENGALAYUM THURATHHUM ENGA ODA.................PADIL SOLLU?

    ReplyDelete

Powered by Blogger.