10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகளில் நீதிமன்றினால் அசாத் சாலி விடுவிப்பு
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்ட அசாத் சாலி இன்று 28-03-2013கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று சட்டத்தரணிகள் சகிதம் அசாத் சாலி நீதிமன்றில் ஆஜரான அசாத் சாலி சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரை 10 இலட்சம் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

Allahu Akbar ethu ennada aniyayama erikki Allah than pathukakanum
ReplyDeleteசகோதரர் ஆசாத் சாலி அவர்களே, இனப் பற்றும் சுய மரியாதையும் தன்மானமும் உள்ள மக்கள் உங்களுடன் இருக்கின்றார்கள்... அதற்கும் மேலாக எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் இருக்கின்றான்...!! முஸ்லிம்களின் உரிமைக்கான உங்களது குரல் மேலும் ஓங்கி ஒலிக்கட்டும்.
ReplyDeleteஅச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே...!
ராஜபக்ச அன் கம்பனியின் அச்சுறுத்தல் எந்த வடிவில் வந்தபோதினும்...!!
அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே...!!!
எமது ஆசாத் சாலி அவர்களுக்கு ஒரு அறிவுரை. நமது அரசாங்கத்தை பற்றி இன்னுமா சரியாக தெரியவில்லை. இங்கு நியாயம் கேட்கும் நிரபராதிகளுக்கு எதிராகத் தான் நடவடிக்கையே தவிர குற்றம் செய்பவர்களுக்கு எதிராக அல்ல.
ReplyDeleteவெட்கம் கெட்ட அழகான அரசாங்கம்
ennevenru solluvathu.
ReplyDeleteஇது ஒரு கேவலம் கெட்ட ஒரு அரசாங்கம். நீதி,நியாயம் எனறு எவர் வாய் திறந்து கதைக்கினமோ அவைக்கு கோட் கேசுகள், உள்ளைதள்ளுற மாதிரி அச்சுறுததல்கள். எல்லாரும் பயந்து போவார்கள் என்று ஒரு மிரட்டல் போல கிடக்குது. ஆனால் இது மாறக எதிர்ப்பை கூட்டும்.
ReplyDeletewhen u make a statement be careful choose your word properly
ReplyDeleteallah nallawarhaludan irukuran
ReplyDeleteallah nallawarhaludan irukuran
ReplyDeleteVetry Meethu vetry vanthu serum athai vangi thantha perumiyallm bbsi serum
ReplyDeletesamuhatir kahe thoomiudan kural koduppevarkaludan allah irukiran sahotarer aasath salikkum avanatu arul kidakkum alhamtulillah.
ReplyDelete