Header Ads



பாடசாலைகளில் இனிமேல் 10 நிமிட உடற்பயிற்சி கட்டாயம்


எதிர்வரும் தவணைக்காக நாடளாவிய ரீதியா அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும் போது, முதல் 10 நிமிடங்கள் உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பந்துல குணவாதன தெரிவித்துள்ளார்.

சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். வகுப்பறையில் அல்லது மைதானத்தில் இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.