Header Ads



பல்கழைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் - www.ugc.ac.lk பார்வையிடலாம்



க. பொ. த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்  புள்ளிகள் சனிக்கிழமை   இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

www.ugc.ac.lk என்ற இணையத்தள முகவரியில் வெட்டுப்புள்ளிகளைப் பார்வையிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முறை க. பொ. த. உயர்தரப் பரீட்சையின் பழைய மற்றும் புதிய பாடங்களுக்கமைவாக பல்கலைக்கழக அனுமதிக்காக 97 கற்கை நெறிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.