குடிபோதையில் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பௌத்த பிக்கு கைது
புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த பௌத்த பிக்கு அதிக குடிபோதையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர். vi

ayya BBS kku udan arivippoam..
ReplyDeletemonk did HARAM!
ஹலால் பிரச்சினையை கைவிட்டு விட்டு பிக்குகளுக்கு முதலில் திருமண ஏற்பாடுகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யவும் முஸ்லிம்கள்மீது வீணாக கலவரங்களையும் பித்தலாட்டங்களையும் திணிக்கும் “ சம்பிக்க ரணவக்க “ போன்ற புத்திகெட்ட மந்திரியின் கவனத்திற்கு
ReplyDeleteWELL SAID YOU SHOULD SEND THIS TO CHAPIKA RANAWAGE IN SINHALESE
ReplyDeleteAna Sadu sadu Sadu Dan halal Haram Monawada Kiya Muslim Sahodarayanga ahana swanmin ta badinna neethiyak ganna kiyana ???/
ReplyDelete