இனவாதி சம்பிக்கவுக்கு றிசாத் பதியுதீனின் நெத்தியடி..! - அமைச்சரவையில் நடந்தது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், றிசாத் பதியுதீனும் அருகருகே அமைர்ந்திருந்துள்ளனர்.
இதன்போது ஜம்மியத்துல் உலமா சபையை அமைச்சர் சம்பிக்க ரணவக்க திட்டித்திர்த்துள்ளார். இதன்போது குறிக்கிட்டுள்ள அமைச்சர் றிசாத், ஹலால் உணலை உட்கொள்ளும் உரிமை எனக்கும், முழு முஸ்லிம் சமூகத்திற்கும் உள்ளது. இதில் எவரும் தலையிடமுடியாது என ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே ஜம்மியத்துல் உலமா சபை செயற்படுவதாகவும், அவர்களின் செயற்பாடுகள் பகிரங்கத் தன்மையை கொண்டுள்ளது எனவும், அவர்கள் மர்க்க ரீதியான வழிகாட்டுதலை இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கிவருவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன்போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
Masha Allah THANKS BROTHER.
ReplyDeleteAlways Allah with us.
ithuthaan neththiyadiya,,,? ok ok
ReplyDeleteஎத்தனை முஸ்லிம் அரசியல் வாதி இருந்த போதிலும்,
ReplyDeleteமுஸ்லிம் மக்கள் மீதும் இஸ்லாமிய மார்க்கம் மீதும் அக்கறை கொள்ளக்கூடிய ஒரு அரசியல் வாதியாக நீங்கள் இருப்பதை நான் பெருமை படுகிறேன்....
okkkkkkkkkkkkkkkkk
ReplyDeleteDear all muslims brothers please don´t scalled our muslims politicians immediatly because of they think far way for muslims future,they also can get angrey but they don´t do because of final results must be so waste.
ReplyDeleteWe must keep them our represents members otherwise we going to lost our muslims representation very difficult moments.
Jazaakallah.Muslim shamooham arashiyal thalaivar halidam nambikkai ilandu vidaamal irukka ungal muyatchi kaly innum theevirap paduththungal.innallaha ma-al muththaqeen
ReplyDeleteAllah will Help You
ReplyDeleteஹலால் பற்றி சிங்கள சகோதரர்களுக்கு போதிய விளக்கமிண்மையே பிரச்சினைகளுக்க காரணமாகும். இயன்றவரை விளக்குவதே சிறந்தது.
ReplyDeleteTanks
ReplyDeletemasha allah
ReplyDelete