Header Ads



அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ரகசிய ஓரினச் சேர்க்கையாளர் - கிறிஸ்த்தவ பாதிரியார் குற்றச்சாட்டு


அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய ஓரின சேர்க்கையாளர் என இவாஞ்செலிக்கல் சபையை சேர்ந்த அமெரிக்க பாதிரியார் ஸ்காட் லிவ்லி கூறியுள்ளார்.

நீண்ட காலமாக தனது நேர்முக உதவியாளராக ரெக்கி லவ் என்பவருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஓரின தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சாட்டும் இவர், சமீபத்தில், விடுமுறையின் போது ஓய்வெடுக்க சென்ற ஒபாமா, மனைவி மிச்சேலை தவிர்த்து விட்டு ரெக்கி லவ்-வுடன் விடுமுறையை கழித்ததாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இதே குற்றச்சாட்டை ஒபாமா மீது சுமத்திய ஸ்காட் லிவ்லி, ஜெரோம் கார்சி எழுதிய கட்டுரையையும், ஒரு வீடியோ கேசட்டையும் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரம் என குறிப்பிடுகிறார். 

1 comment:

  1. No problem for them because they don't have proper way

    ReplyDelete

Powered by Blogger.