Header Ads



சம்மாந்துறையில் குடும்பஸ்தர் தற்கொலை


(ஜெஸ்மி எம்.மூஸா) 

சம்மாந்துறை ஹிஜ்றா 4 ஆம் சந்தியச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான முஹம்மட் ரஹீம் (37) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று (17.02.2013) இடம் பெற்றுள்ளது.

இது தற்கொலையா? அல்லது கொலைசெய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் சந்தேகித்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

1 comment:

  1. islam never except sucide,its haram.Allah only can create and he only can get back his life.

    ReplyDelete

Powered by Blogger.