Header Ads



இவ்வருடத்திற்கான இலங்கையின் ஹஜ் குழு நியமனம்


2013ஆம் ஆண்டிற்கான ஹஜ் குழுவின் இணைத் தலைவர்களாக சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசியும் பிரதி அமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, டொக்டர் என். எம். மொஹமட் இக்பால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  


No comments

Powered by Blogger.