ஹலால் சான்றிதழ் தொடர்ந்து வேண்டும் - சிங்கள வர்த்தகர்கள் அறிவிப்பு
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஹலால் பிரிவு தமது உற்பத்தி பொருட்களுக்கு தொடர்ந்தும் ஹலால் சான்றிதழ் வழங்க வேணடுமென சிங்கள சமூகத்தை சேர்ந்த வர்த்தகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹலால் பிரிவின் அலுவலகத்திற்கு சென்றுள்ள சிங்கள வர்த்தகர்களே இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததாக ஜம்மியத்துல் உலமா சபையின் முக்கிய பிரதிநிதி ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஹலால் முத்திரை பொறிக்கப்படாத உற்பத்திப் பொருடட்களை முஸ்லிம்கள் கொள்வனவு செய்யாமல்விடின் தமக்கு பாரிய நஷ்டமேற்படுமென சிங்கள வர்த்தகர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரம் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த முக்கிய வர்த்தகர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவிடம் தமது உற்பத்திப் பொருட்களுக்கு ஹலால் முத்திரை பதிக்கும் பணியை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக அறிவருகிறது.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteACJU ithai eappodo seyyavendiyadu halal thevaipadum niruvanangalai uriya tharappudan pesavittirunthal PBS kalukku anda niruvanangal kodukka vendiyathai koduthu pirachinaiyai thirthirukkum.
ReplyDeleteஇலவசமாக உணவு கிடைக்கும் பொவ்த்த குருமார்கலுக்கு சம்பாதிப்பதில் உல்ல கச்டம் புரியாது. உலைப்பவர்கலுக்கு புரியும் அது.
ReplyDeleteகலுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்?
halaal vendum enil muthal antha BODU BALA SENA aamadurukkelukkethiraaka valakku ivanrkalia thaakkal seyya sollunga..... santharppaththai payanpaduththavum....
ReplyDeleteIPPADI VARUVAARKAL ENPATHU ETHIRPAARTTHATHU THAANE NAADDIN VARUMAANATTHAI VIDA INAVAATHAM MUKKIYAMAAGIP POI VIDDATHU SONDUKKUL SIRITTHA INAVAATHIKALUKKU SERUPPADI KODUTTHATHUPOL INSHA ALLAH. MATRA VIDAYANGKALUM ITHU POL NADAI. PERUM ...
ReplyDeleteமாஷா அல்லாஹ்!!!
ReplyDeleteஎனது சமுதாயமே!!! இன்னும் கொஞ்சம் பொறுமையாகவும் இறைவனை அஞ்சி அதிகமாகவும் அவனிடம் எதிர்பார்ப்போம். அவன் போதுமானவன். இந்த அமளி துமளியை இஸ்லாத்தை நல்லுள்ளம் படைத்த மாற்று மத சகோதரர்களுக்கு எத்தி வைக்க படுத்துவோம். நிம்மதியாய் ஓடிய காலம் அல்லாஹ்வின் நிஹ்மத் . நாம் பயன் படுத்தவில்லை. இப்போதாவது உலக ஆசா பசங்களில் இருந்து விடுபட்டு, டிவி சனியனை, பாட்டு, ஆட்டம், கூத்து, கும்மாளம் இன்ன பிற சனியங்களுக்கும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாய் அவன் மார்க்கத்தை பின்பற்றி மற்றவர்களுக்கு எத்தி வைப்போம். அல்லாஹ் இந்த ஒரு பிரச்சினயிலேயே தெளிவாக நமக்கு காட்டுகிறான். யார் என்ன ஆட்டம் போட்டாலும் அவன் கையிலேயே "காலச் சக்கரம்" உள்ளது என்பதை. இது வரையிலேயே பல சம்பவங்கள் நடந்தேறிவிட்டன இது போன்று. நல்லுணர்ச்சி உள்ள சமூகமாக மாறுவோம். இறைவன் உதவி சமீபத்தில்.. அதற்காக உரிமைகள் பறிக்கப் படும் போது , அத்துமீறும் போது கை கட்டி மௌனிகளாய் இருக்கச் சொல்லவில்லை..
ReplyDeleteis there any written request?
ReplyDeleteபொது பல சேனா ,சிஹல உறுமய போன்ற அமைப்புகளுக்கு பின்னால் போனால் நெய்த்தோலியும்,சீனி சம்பலும்,பருப்பும்,பப்படமும்தான் விற்க வேண்டி வரும் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன?
ReplyDelete!!!!!அல்ஹம்துலில்லாஹ்!!!!!! வரே வா எதிர்பார்த்த விடயம் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
ReplyDeleteHALAL Wendumayin anaithu warthaharhalum MEDIA inai alaithu Solla wendum, HALAL thewai andru
ReplyDeleteHasan brother.
ReplyDeletethanks for information.