65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம்
(பஹ்மி யூஸூப்)
எமது இலங்கை திருநாட்டின்; 65வது சுதந்திர தினம் இம்முறை திருகோணமலையில் கொண்டாடுவதை முன்னிட்டு ' உதிரம் கொடுத்து உயிர் காப்போம் 'எனும் தொனிப்பொருளில் திருகோணமலை பொது வைத்திய சாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் பேரவை YMMA யின் திருகோணமலைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இரத்ததான நிகழ்வு 03.02.2013 ஞாயிற்றுக்கிழமை ஜமாலியா பல்தேவைக் கட்டிடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இந்நிகல்வில் பிரதேச இளைஞர்கள் பலர் தமது உதிரததை தானமாக வழங்கினர்.





Post a Comment