முஸ்லிம்களுக்கு எதிராக 10 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள பொதுபல சேனா..!
மஹரகமயில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா நடாத்திய கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்த தீர்மானங்கள் பின்வருமாறு,
* ஹலால் சான்றிதழ் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்
* முஸ்லிம் நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி மூலம் பள்ளிவாசல்கள் அமைப்பதை தடைசெய்ய வேண்டும்.
* வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய போதனைக்காக வருவோரை தடை செய்தல்
உள்ளிட்ட முக்கிய 10 தீர்மானங்களே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொது பலசேனா ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான பௌத்த குருமாரும், இளைஞர்கள் அதிகமானவர்களும் கலந்துகொண்டதாக அறியவருகிறது.

Yellow dresing dogs are barking.
ReplyDeleteசிந்து பிந்து,
ReplyDeleteநீங்கள் சொன்னது போல இந்த காவி உடை நாய்களுடன் சேர்ந்து கடந்த வருட ஜெனீவாத்தீர்மானத்துக்கு எதிராக நாமும் வெள்ளைத்தொப்பியும் வெள்ள சாரமும் அணிந்து குலைத்தோம்!
இந்த வருடமும் குலைப்போம்!
islamiarhal konthalichchathai innum yaarum paarkevillaya???????????????? athu vehu seekramillai....................................... thayaraha irikkavum...........................
ReplyDelete" Ureeduna li youthfihu noorallahi bi afwa ihim wallahi ! muthimmu noorihi walaw karihal musrekoon " ( Holy Quran )
ReplyDeleteமுஸ்லீம் நாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியால் பாலம், வீதி, வைதியசாலைகள் அமைப்பதையும் தடை செய்ய கோரலாமே
ReplyDeleteமொழி ஆற்றல் உள்ள அண்பர்கள் இது போன்ற விடயங்களை அரபு நாடுகளுக்கும் சர்வதேசத்திற்கும் தெரிவிக்கவும். இது அரசின் ஆசீர்வாதத்துடன் தான் இயங்குகின்றது என்பது உறுதி. யா அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பாயாக
ReplyDeleteplz dont not make foolish comments here Zidhni Bro
ReplyDeleteமுஸ்லிம் நாடுகளிடம் சென்று உதவி கோரி ,பெருந்தொகைகளைபெறலாமா? வங்கிக்கணக்குகளய் நிறப்பலாமா?
ReplyDeleteஜெனீவ விடயத்தில் உங்களுக்கு கை கொடுக்க முஸ்லிம்கள் வேண்டும், நமது இலங்கைக்கு முஸ்லிம் நாடுகளுடைய பணம் வேண்டும் ஆனால் ஹலால் மட்டும் வேண்டாம். என்ன நியாயம்டா இது. அடய் இந்த ஹலால் இருப்பதால் உங்களுக்கும்தாண்ட நன்மை.
ReplyDeleteபெட்ரோல் அரேபியா முஸ்லிம்களின் உட்பத்தி பொருள் ....அதனையும் தடை செய்யலாமே.... காவிகள் கரத்தையில் பன்சல போகலாம் ........ அமைச்சர்கள் ...கரத்தையில் ......பாராளுமன்றத்துக்கும் போகலாம் நம்ம முஸ்லிம் அமச்சர்களும்தான்........ . கaவிகளுக்கு பேருந்தில் முன் ஆசனம் ....ஒதுக்க வேண்டியதில்லை
ReplyDelete