Header Ads



ஷிராணி இன்னும் பதவி விகலவில்லையா..?


(Ad)

ஷிராணி பண்டாரநாயக்கவின் பிரதம நீதியரசர் பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும் அவர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயார் இல்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் தற்போதும் என்ற வகையில் அவர் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்டரீதியாக பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தன் மீதான குற்றப் பிரேரணை மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என சர்வதேச ரீதியாக கட்டணங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலகலை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எதிர்வரும் வாரத்தில் ஷிராணி பண்டாரநாயக்க நீதியரசர் குழுத் தலைவராக வழக்கு விசாரணைகளின் போது சமூகமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி எதிர்வரும் 15 மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளில் சமூகமளிக்கவுள்ளதாக பதியப்பட்டுள்ளது. 

 being served notice of removal from the office of Chief Justice, political sources say Dr. Shirani Bandaranayake has no intention of leaving the post and has even called on police to tighten her security.

It is said that she has requested for heightened security, as the “Chief Justice,” in a letter addressed to the Inspector General of Police via her attorneys.

Sources say that Bandaranayake has decided not to vacate her post, as the Supreme Court has already declared the impeachment and its report illegal.  

Ada Derana reliably learnt that Shirani Bandaranayake will proceed to sit in the judge bench which is set to hear cases next week.

It is said that Bandaranayake’s name has already been included in the judges registry informing the remainder of the judges that she will serve as the chairperson of the Supreme Court judge bench sitting on January 15 and 17.

According to the proposed judges registry, judges P.A. Ratnayake and S. I. Imam along with Shirani Bandaranayake have been appointed to the chief judge bench that will preside over cases scheduled to be taken up at court 502 on January 15, sources said.

 Justice Chandra Ekanayake and Justice Sathya Hettige have been named in addition to Bandaranayake for the Supreme Court judge bench sitting on January 17.

It is also reported that if a new Chief Justice is appointed, several organizations and religious leaders are prepared to file several cases with the Supreme Court challenging the decision. 

1 comment:

  1. இலங்கையின் இரும்புப்பெண்மணி

    ReplyDelete

Powered by Blogger.