முஸ்லிம் எம்.பி. க்கள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்
நாட்டில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்துள்ள பௌத்தசிங்கள இனவாத நடவடிக்கைகள் குறித்து முறையிடுவதற்காக சகல முஸ்லிம் எம்.பி.களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நாளை வியாழக்கிழமை சந்தித்து பேசவுள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூத்த அமைச்சர் பௌஸி தலைமையில் ஜனாதிபதியை முஸ்லிம் எம்.பி. க்கள் சந்திந்து முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள அபாயங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள் எனவும் அறியவருகிறது. இதத்தகவலை முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் உறுதிப்படுத்தினார்.

Insha Allah, we hope all the Muslim MP's are participate in this meeting (If they are good Muslim, they must participate without fail on behalf of us)
ReplyDeleteபேச்சுவார்த்தை முடிவுகள் ....
ReplyDelete01)
மஹிந்த - அரசுக்கு விரோதமான சிறு குழுக்களே (பொதுபல சேனா) முஸ்லிம் விரோத போக்கை நடத்துகின்றன .
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் - எங்களது விசாரணை முடிவும் அதுதான் ஆனால், எங்களுக்கு நீங்கள் அத்தாட்சி படுத்த வேண்டும்.
02)
முஸ்லிம் காங்கிரஸ் -
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் இரண்டு மற்றும் பிரதி அமைச்சுகள் இரண்டு.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் -
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு ஒன்று மற்றும் பிரதி அமைச்சு ஒன்று .
தேசிய காங்கிரஸ் - அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு ஒன்று .
மஹிந்த -
எப்படி நமது பேச்சுவார்த்தை முடிவுகளை மக்களுக்கு அறிவிப்பீர்கள் ?
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் -
SIR, நாங்க ஆளுக்கொரு கலர் அல்லது வெள்ளை தொப்பிய போட்டுகிட்டு பேட்டி கொடுத்தால் எங்கட சனங்கள் புலரித்து விடுவார்கள்.
மக்களின் நினைப்பு -
அடே தொப்பி போட்டிருகானுகள்; எப்படி பொய் சொல்லுவாங்க ?
ஓஹோ .......மஹிந்தகிட்ட நல்ல தீர்வை பெற்றிருக்கிறார்கள்.
தப்பாச்சே !
இன்னும் ஒருமாதத்தில் மீண்டும் கோகிலா .......
அடுத்த பேச்சுவார்த்தை ஆரம்பம்........
ஒரு ஜோக் ......
ஹசன் அலி - கட்சி விதிகளை மீறி பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் மீது விசாரணை செய்யப்படும் , ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அகில இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளே! எல்லாம் வல்ல இறைவனிடத்தில் மேற்கண்ட ஜனாதிபதியுடனான சந்திப்பு சுமுக முறையில் இந்த சந்திப்பு இடம்பெற வேண்டும் என்றும், இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நிரந்தர தீர்வு கிட்ட வேண்டும் என்றும் பிரார்த்திப்போம்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete