சிங்கள இனவாதிகள் வெளியிட்டுள்ள ஹலால் எதிர்ப்பு கலண்டர் (படங்கள்)
பௌத்த சிங்கள பேரினவாதம் இஸ்லாத்திற்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் எதிரானதுமான தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ளது. அந்தவகையில் ஹலால் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பெரிய கலண்டர் ஒன்றை சிங்கள இனவாதிகள் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். பௌத்த விகாரையொன்றில் இந்த வெளியிட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது தலைமை பிக்கு உரையாற்றுவதையும், நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு தொகுதி பொது மக்களையும், விநியோகிப்பட்ட கலண்டரை மக்கள் பார்வையிடுவதையும் படங்களில் காண்கிறீர்கள்.







good work capturing this ... we need more spying
ReplyDeletein nalillahi
ReplyDeletecan you make a boycott petrol???????????
ReplyDelete