Header Ads



கொழும்பு பல்கலைக்கழக ஊடக டிப்ளோமா பாடநெறிக்கு புதிய மாணவர்களை சோர்க்கும் நிகழ்வு


(எஸ்.எச்.எம். வாஜித்)

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2013 ஆம் ஆண்டுக்கான ஊடக டிப்ளோமா பாடநெறிக்கான  புதிய    மாணவர்களை சோர்த்து கொள்ளும் நிகழ்வுகள் 2013 ஆம் ஆண்டுக்கான ஊடக டீப்போளாமா பாடறெறிக்கான  புதிய மாணவர்களை சோர்த்து கொள்ளும் நிகழ்வுகள் இன்று காலை 10 மணியளவில் கொழும்பு பல்கலைக்கழத்தின் கேட்போர்கூடத்தில்  இடம்பெற்றது. 

இதற்கு பிரதம அதியாக பேராசியர் எஸ்.கெடிஆராச் மற்றும் கொழம்பு பல்கலைக்கழகத்தி ஊடக பிரிவுக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.