கற்பிட்டி கடற்பரப்பில் 42 டொல்பின்கள் இறந்த நிலையில் கரையொதுங்கின..!
கற்பிட்டி - கந்தக்குளிய கடற்பரப்பில் டொல்பின்கள் மரணமாகின்றமை தொடர்பாக மீனவர்கள் கருத்து வெளியிட்டனர்.
இந்த கடற்பரப்பில் நேற்றைய தினம் மாத்திரம் 42 டொல்பின்கள் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற கடற்றொழில் நடவடிக்கைகளின் போதே டொல்பின்கள் மரணிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Sfm

its happening Sri lanka water because of much western countries industrials waste chemicals thourowing our sea area,much of us don´t know this.
ReplyDelete