ஈராக்கின் வடக்கு பகுதியில் நடைபெற்ற தற்கொலை படைத் தாக்குதலில் 42 பேர் பலியாயினர். 75 பேர் காயமடைந்தனர். தலைநகர் பாக்தாத்தில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள துஸ் குர்மத்து நகரில் அரசியல் தலைவர் ஒருவரின் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
Post a Comment