(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
கண்டியிலிருந்து உடதலவின்ன சென்ற பயணிகள் பஸ் வண்டியொன்று கலகதெனிய சந்திக்கருகில் சறுக்கி 30 அடி பள்ளத்தில் வீழ்துள்ளது. மேற்படிச் சம்பவம் இடம்பெற்றபோது பஸ்சில் சாரதியும், நடத்துனரும் பயணித்தள்ளனர். சாரதி படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment