Header Ads



ஜேர்மனிய தூதுவரலாய நிதியுதவிடன் விவசாய பாதை புனரமைப்பு


திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில்  வட்டமடு வேப்பயடி எனும் பிரதேசத்தில் 4 நீர் வடிகான் கொண்ட 3.5 கி.மீ நீளம் கொண்ட பதிய கிரவல் பாதை புனரமைத்தல்  செயற்திட்டத்திற்கு இலங்கைகான ஜேர்மனிய  தூதுவராலயம்  2.7 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்கியது.

இதன் மூலம் 1150 ஏக்கர் விவசாயம் நிலங்கள் விவசாயம் மேற்கொள்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன்; 440 விவசாய குடும்பங்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் 

இச் செயற்திட்டத்தை அம்பாறை மாவட்டத்திலுள்ள கிழக்கு புணர்வாழ்வு நிவாரண அமைப்பு  நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்டு மக்களுக்கு கையளிக்கும் வைபவம் அண்மையில்  ஜேர்மனிய  தூதுவராலயத்தின் பிரதி தூதுவர் ஆசள. ஆயசதய அவர்களினால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது நிகழ்வில் விவசாய பொது மக்களும் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




No comments

Powered by Blogger.