தேசிய அடையாள அட்டையை 15 வயதிலேயே வழங்க தீர்மானம்
தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் தற்போது காணப்படும் வயது எல்லையில் மாற்றத்தை கொண்டுவர ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகுறைந்த வயதாக 16 வயது தற்போது காணப்படுகிறது.
அதனை 15ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென ஆட்பதிவுத் திணைக்கள பதில் ஆணையாளர் ஜீ.ஏ.ரஞ்சித் தெரிவித்தார். ad

Post a Comment