Header Ads



இளம் அறிவிப்பாளர் புகாரி றிஸ்னாஸுக்கு தேசிய இளைஞர் சேவை மன்ற விருது (படம்)


இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலயம் ஏற்பாடு செய்த 2012 இளைஞர் விருது விழா இன்று புதன்கிழமை 12-12-2012 மட்டக்களப்பு-கல்லடி துளசி மண்டபத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி கே.கலாராணி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது ஸாஜில் நியூஸ் 'ஸாஜில் எப்.எம்.இளம் அறிவிப்பாளர் எஸ்.எச்.எஸ்.புகாரி றிஸ்னாஸ் முகம்மட்டுக்கு முதலாவது இளம் அறிவிப்பாளர் விருதும்'சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

No comments

Powered by Blogger.