திஸ்ஸ மஹாராம விகாரைப் பகுதியில் இன்று (19-12-2012) இறால் மழை பெய்துள்ளது. பிராந்திய நிருபர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இறால் மழை பெய் பிரதேசத்தில் பெருமளவு பொதுமக்கள் ஒன்றுகூடி வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
Post a Comment