திம்புலாகலையில் பிக்குகள் விடுதியில் வானத்திலிருந்து வெளிச்சத்துடன் விழுந்த கற்கள்
(ஜே.எம்.ஹபீஸ்)
நேற்று இரவு (14.12.2012) வெளிச்சத்துடன் ஒரு பொருள் திம்புலாகலை பிக்குகள் விடுதிப் பக்கம் விழுந்ததை அவதானித்த அவர்கள் இன்று அவற்றை பார்வையிட்ட போது ஒருவகை சிறிய கற்களாக அவை இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலதிக பகுப்பாய்வுக்காக ஆத்தர் சீ கிளாக் நிலையத்திற்கு அவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அபாபீல் பறவைகள் சிஜ்ஜீல் கற்களை எறிந்தனவோ????
ReplyDelete