மாத்தளையில் மண்சரிவு - 5 பேர் பலி, 4 பேர் காயம், 300 வீடுகள் நீரில் மூழ்கின

இறத்தோட்டை, அல்வத்தை, திக்கும்புற ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளினால் சுமார் 300 வீடுகள் நீரில் முற்றாக அல்லது பகுதியளவில் மூழ்கியுள்ளதாக மாத்தளை மாவட்டச் செயலாளர் திருமதி ஹெலன் மீகஸ்முல்ல தெரிவித்தார். vi
Post a Comment