குவைத் இக்ரா இலங்கையர் சங்க ஏற்பாட்டில் நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)
குவைத்தில் இலங்கை முஸ்லிம் சகோதரர்களின் அமைப்பான இக்ரா அண்மையில் நிகழ்வொன்றை அங்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டத்தொடர் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்த முஸ்லிம் கவுன்சில் மற்றும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் மற்றும் ரூபவாஹினி தமிழ் செய்திப் பிரிவைச் சேர்ந்த சியாம் ஆகியோர் இலங்கையின் சமகால் நிலவரங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
குவைத்தில் பணியாற்றும் இலங்கைச் சகோதரர்களில் ஒருதொகையினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.








Post a Comment