அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் ஒப்படைப்பு
(இக்பால்)
அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்திற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் ஒரு தொகுதி தளபாடங்களை நேற்று (17.10.2012) கையளித்தார்;. இத்தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேற்கப்படுவதையும், பாடசாலை அதிபர் எம்.ஏ.சி கஸ்ஸாலியிடம் பாராளுமன்ற உறுப்பினர்; சரத் வீரசேகர தளபாடங்களை கையளிப்பதையும், வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம் ஹாஸிம் பாராளுமன்ற உறுப்பினருக்கு நினைவுப்பரிசு வழங்குவதையும், அதிபர் எம்.ஏ.சி கஸ்ஸாலி பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போத்துவதையும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் டபிள்யு.டீ. வீரசிங்க பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.சி றிசாத், ஆகியோர் நிற்பதையும் படத்தில் காணலாம்.




Post a Comment